கம்பு தோசை #.காலை உணவுகள்...... contest.....

Thenmoli Mohandass @cook_16958232
கம்பு தோசை #.காலை உணவுகள்...... contest.....
சமையல் குறிப்புகள்
- 1
கம்பு +இட்லி அரிசியை 2மணி நேரம் ஊறவைக்கவும்....
- 2
தனியாக உளுந்து +வெந்தயத்தை ஊற வைக்கவும்.....
- 3
கம்பு +அரிசியை முதலில் அறைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்..
- 4
பின்னர் ஊறிய உளுந்து +வெந்தயத்தை உப்பு சேர்த்து நன்கு அறைக்கவும். உளுந்து மாவையும் கம்பு மாவுடன் கலந்து 4மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 5
புளித்த மாவை தோசைகளாக வார்கவும்.... கம்பு தோசைக்கு சின்ன வெங்காயம் +தக்காளி சட்னி நல்ல காம்பினேஷன்......
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8758797



கமெண்ட்