சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாங்காயை தோல் நீக்கி துருவி கொள்ளவும்
- 2
பிறகு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து,மிளகாய்,துருவிய மாங்காயை சேர்க்கவும்.
- 3
நன்கு வதக்கிய பிறகு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
வதங்கிய பிறகு இரக்கி வடித்த சாதம் சேர்த்து கலக்கவும்
- 5
சுவையான மாங்காய் சாதம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8815816




கமெண்ட்