கட்டி பத்திரி (கேரளா ஸ்டைல்)

Pavithra Prasadkumar @cook_14253304
#அரிசி வகைகள்
காலை, இரவு நேரங்களில் சுவையான பத்திரி கார சட்னி, அல்லது சிக்கன் கிரேவியுடன் பரிமாறவும்
கட்டி பத்திரி (கேரளா ஸ்டைல்)
#அரிசி வகைகள்
காலை, இரவு நேரங்களில் சுவையான பத்திரி கார சட்னி, அல்லது சிக்கன் கிரேவியுடன் பரிமாறவும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஐந்து கிளாஸ் தண்ணீர், ஊற்றி சூடாக்கவும்
- 2
சூடானதும் தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்
- 3
அரிசி மாவு கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
தண்ணீர் வற்றியதும் அடுப்பில் இருந்து இறக்கவும்,
- 5
இதில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும், கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
- 6
இனி சிறிய ஊறுளைகளாக பிடிக்கவும், ஒரு வட்டத்தில் உள்ள மூடி எடுத்து அதில் எண்ணெய் தடவி, ஊறுளைகளை இதில் தட்டி எடுக்கவும்
- 7
இனி தோசை கல்லில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்
- 8
சுவையான கட்டி பத்திரி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8833990




கமெண்ட்