குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிறுபயறு குழிப்பணியாரம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிறுபயறு குழிப்பணியாரம் செய்முறை முக்கிய புகைப்படம்

சிறுபயறு குழிப்பணியாரம்

Ayesha Ziana
Ayesha Ziana @cook_9759012

ஆரோக்கியமான, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ருசியான சிறுபயறு குழிப்பணியாரம்..

ஆரோக்கியமான, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ருசியான சிறுபயறு குழிப்பணியாரம்..

மேலும் படிக்க

சிறுபயறு குழிப்பணியாரம்

Ayesha Ziana
Ayesha Ziana @cook_9759012

ஆரோக்கியமான, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ருசியான சிறுபயறு குழிப்பணியாரம்..

ஆரோக்கியமான, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ருசியான சிறுபயறு குழிப்பணியாரம்..

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  • சிறுபயறு 1 கப்
  • பச்சரிசி 1/4 கப்
  • பச்சை மிளகாய் 2 பொடியாக நறுக்கியது
  • பெருங்காயம் ஒரு சிட்டிகை
  • கடுகு 1 ஸ்பூன்
  • உளுந்து 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை தாளிக்க
  • வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிறுபயறு மற்றும் பச்சரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் மிக்ஸியில் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இந்தக் கலவையை அரைத்த மாவில் சேர்த்து கலந்து, குழிப்பணியாரக் கல்லில் ஊற்றிப் பொரித்து எடுக்கவும். எண்ணெய் அதிகம் விரும்பாதவர்கள் நான்ஸ்டிக் குழிப்பணியாரக் கல்லில் லேசாக எண்ணெய் சேர்த்து, பணியாரங்களைச் சுட்டு எடுக்கவும்.

  3. 3

    சூப்பரான சிறுபயறு குழிப்பணியாரம் தயார். இது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ayesha Ziana
Ayesha Ziana @cook_9759012
30 ஜூன் 2019 12:07 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காராமணி பாசிப்பருப்பு கோதுமை ரவை பாயசம்
  2. சிறுபயறு பலூடா
  1. M's முருமுரு மகிழ்ச்சி (Crispy Delights)
  2. பாசி பயறு கிச்சடி
  3. சிறுபயறு பலூடா
  4. காராமணி பாசிப்பருப்பு கோதுமை ரவை பாயசம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9476814
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close