Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
#dinnerபொதுவா இட்லி தினமுமே செய்வோம் ஆனா இந்த அவல் சேர்த்து செஞ்ச இட்லி மிகவும் சாஃப்ட் ஆக இருந்தது சிக்கன் கறி கூட சேர்த்து நன்றாக இருந்தது சிஸ்டர்