
உங்களுடைய கோதுமை வெங்காய சமோசா நான் செய்து பார்த்தேன் தோழி. மிகவும் ருசியாக இருந்தது நான் உங்களுடைய சமோசா ரெசிபியை அப்படியே செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது குழந்தைகள் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள் நன்றி தோழி


Nalini Shankar @Nalini_cuisine
ஓ அப்படியா.. மகழிச்சி சகோதரி... என் ரெஸிப்பியை செய்து பார்த்தற்கு மிக்க நன்றி.. 🙏
