Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Hi sis#gநான் பொதுவா குலோப் ஜாமூன் இன்ஸ்டன்ட் மிக்ஸ்,மற்றும் கோவா ,பனீர், உருளைக்கிழங்கு, ,சர்க்கரை வள்ளி கிழங்கு, ப்ரட் இவை அனைத்தையும் பயன்படுத்தி செய்திருக்கிறேன் ஆனா கோதுமை மாவு பயன்படுத்தி இது தான் முதல் முறை மிகவும் நன்றாக இருந்தது
Invitado