
உங்களுடைய இந்த பன் ரெசிபி ஐ நான் முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக வந்தது என் பசங்களுக்காக அந்த பன் ல நான் முட்டை ஸ்டப் செய்து இருக்கிறேன் சரியான அளவுகள் உடன் தெளிவான ரெசிபி நன்றாக வந்தது


Muniswari G @munis_gmvs
என்னுடைய ரெசிபியை முயற்சி செய்ததற்கு மிக்க நன்றி சகோதரி 🙏.. பன் அருமையாக வந்திருக்கு சூப்பர் 👌👌
