250 கிராம் கொத்துக்கறி • உருளைக்கிழங்கு • 2 பெரிய வெங்காயம் • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது • கறிவேப்பிலை சிறிதளவு • மல்லி இலை சிறிதளவு • 1 ஸ்பூன் மிளகாய் தூள் • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் • 1 ஸ்பூன் சீரகத்தூள் • உப்பு தேவையான அளவு • 1 ஸ்பூன் கறிமசால் தூள்