கடலை பருப்பு சட்னி

Durga Devi
Durga Devi @cook_18166370

கடலை பருப்பு சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் கடலை பருப்பு
  2. 3மிளகாய்
  3. சிறிது புளி
  4. 5 டேபிள் ஸ்பூன் தேங்காய்
  5. தேவைக்கு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அனைத்து பொருட்களை சேர்த்து எண்ணெய்யில் வதக்கவும்.

  2. 2

    பின்னர் அனைத்து மிக்ஸியில் அரைக்கவும்

  3. 3

    சுவையான கடலை பருப்பு சட்னி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Durga Devi
Durga Devi @cook_18166370
அன்று

Similar Recipes