முட்டை மஞ்சூரியன்

Durga Devi @cook_18166370
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி அதில் முட்டையை உடைத்துக் கொள்ளவும் ஊற்றி அதில் உப்பு தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவிடவும்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் மைதா மாவு சோள மாவு அரிசி மாவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
வேக வைத்த முட்டையை சிறிது துண்டுகளாக ஆக்கினான்
- 4
அந்த துண்டுகளை அந்த கலவையில் கலரி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
- 5
பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் சிறிது உப்பு சோயா சாஸ் சிறிது தனி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து அது நன்கு கொதிக்கும் வரை விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
-
-
-
-
கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்) Aswani Vishnuprasad -
-
-
முட்டை ப்ரெடு நூடுல்ஸ் மற்றும் சோயா மஞ்சூரியன்
#Combo special 5 வீட்டில் சுவையான அற்புதம் நூடுல்ஸ் மற்றும் மஞ்சூரியன்.saboor banu
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
-
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu -
-
-
-
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11606024
கமெண்ட்