சமையல் குறிப்புகள்
- 1
வறுத்து அறைக்க: க.பருப்பு, உ.பருப்பு 1தே.க, மல்லி 2தே.க, மிளகாய் 5, நிலக்கடலை கருவேப்பிலை.. சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் போட்டு நன்றாகக் வறுத்து பவுடர் போல் அறைக்கவும்..
- 2
பிறகு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் மற்றும் வெங்காயம், கொட மிளகாய், போற்று வதக்கவும்.. பிறகு தக்காளியை போட்டு நன்றாகக் வதக்கவும்.. மஞ்சள்த்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், தே.அ உப்பு சேர்த்து வதக்கவும்.. பின்னர் அறைத்த பவுடர் போட்டு நன்றாகக் வதக்கவும்.. அனைத்தும் வெந்தவுடன் சாப்பாடு போட்டு நன்றாகக் கலக்கவும்... ☺️
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12197626
கமெண்ட்