கோஸ் கரி (Kosh kari Recipe in Tamil)

Sarulatha
Sarulatha @cook_21456934

வைட்டமின் சத்து அதிகம் கொண்டது

வைட்டமின் K: 85%
வைட்டமின் C: 54%
வைட்டமின் B6: 6%
மாங்கனீஸ் : 7%
போலேட் : 10%
கால்சியம் : 4%
பொட்டாசியம் : 4%
மெக்னீசியம்: 3%
#nutrient2

கோஸ் கரி (Kosh kari Recipe in Tamil)

வைட்டமின் சத்து அதிகம் கொண்டது

வைட்டமின் K: 85%
வைட்டமின் C: 54%
வைட்டமின் B6: 6%
மாங்கனீஸ் : 7%
போலேட் : 10%
கால்சியம் : 4%
பொட்டாசியம் : 4%
மெக்னீசியம்: 3%
#nutrient2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் முட்டைகோஸ்
  2. 1டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  3. 1டீஸ்பூன் கடுகு
  4. 1டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
  5. 1பிச்சைமிளகாய்
  6. 1/4டீஸ்பூன் பெருங்காயம்
  7. எண்ணெய் தாளிக்க
  8. 1/3 கப் தண்ணீர்
  9. 1டீஸ்பூன் மஞ்சள்
  10. 1 கப் தேங்காய்
  11. சிறிதளவுகறிவேப்பிலை
  12. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்த பிறகு அத்துடன் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பிச்சைமிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    அத்துடன் நறுக்கிய கோஸ் மற்றும் மஞ்சள் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    தேவையான உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.

  4. 4

    நன்கு வெந்த பிறகு இருதியாக தேங்காய் சேர்க்கவும்.

  5. 5

    விருப்பம் இருந்தால் பட்டாணி சேர்த்து கொல்லலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarulatha
Sarulatha @cook_21456934
அன்று

கமெண்ட்

Similar Recipes