சமையல் குறிப்புகள்
- 1
பூண்டு தட்டிக் கொள்ளவும்...
- 2
நிலக்கடலை - 50கிராம்.. வெறும் வாணலியில் போட்டு நன்றாகக் வறுத்து எடுக்கவும். பிறகு தோல் எடுத்துக்கொள்ளவும்..
- 3
வாணலியில் தீ குறைவாகவே இருக்க வேண்டும் இறுதி வரை.. தே.எண் ஊற்றி கடுகு சீரகம் சேர்த்து வதக்கவும்.. மோர் மிளகாய், கடலை போட்டு நன்றாகக் வதக்கவும். இதர சாமான்கள் போட்டு நன்றாகக் வதக்கவும்.. இறுதியில் பொரி போட்டு நன்றாகக் வறுத்து எடுக்கவும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கார பொரி (Kaara pori recipe in tamil)
#familyஇந்த கார பொரி தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்வது.ரொம்ப சூப்பரா இருக்கும்.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Sahana D -
மசாலா பொரி(masala pori recipe in tamil)
பருப்பு வகைகள் சேர்த்து வறுத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடத் தகுந்தது. punitha ravikumar -
-
-
-
வறுத்த பொரி ✨(varutha pori recipe in tamil)
#winterகுழந்தைகள் முதல் முதியவர் வரை பயப்படாமல் உண்ணும் ஒரே ஒரு உணவு பொரி மட்டும்தான். அது சிலருக்கு பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது. ஆனால், இப்படி செய்து உண்டால் அனைவருக்கும் பிடிக்கும். RASHMA SALMAN -
-
ரிப்பன் பக்கோடா
#GA4week3#pakoda பூண்டு சோம்பு சேர்ப்பதால் நல்ல மணமாக இருக்கும் மிகவும் ருசியான மொறு மொறு ரிப்பன் பக்கோடா எளிதில் செய்யலாம்.... Raji Alan -
கோதுமை கார கொழுக்கட்டை
என் மகள் அக்ஷரா இந்த சமையல் வெப்சைட்டை அறிமுகம் செய்தார் எனக்கு நானும் பங்களிக்க ஆர்வமாக உள்ளேன் ஆதலால் இன்றிலிருந்து என்னுடைய சமையல் குறிப்புகள் பகிரப்படும் நன்றி வாருங்கள் செய்முறையை காணலாம். ARP. Doss -
-
பொரி உருண்டை...
சபானா அஸ்மி...Ashmi s kitchen!!!#book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்.... Ashmi S Kitchen -
-
-
-
பச்சை மோர் குழம்பு (Pachai morkulambu recipe in tamil)
#arusuvai4காய்கறி எதுவும் இல்லையா? இந்த ஈஸியான மோர் குழம்பு வையுங்கள். Sahana D -
மாம்பழ மோர் குழம்பு (Maambazha morkulambu Recipe in Tamil)
#nutrient3 #goldenapron3 #book #mango Sarojini Bai -
-
-
-
பொரி சாதம்
#COLOURS3-WHITE இது என் குழந்தைகள் விருப்பப்பட்டு சாப்பிடும் உணவு இது என் மாமியார் எனக்கு கற்றுக்கொடுத்தது என் குழந்தைகளுக்காக விருப்பப்பட்டு செய்கின்றேன் Indra Priyadharshini -
கார்லிக் மிக்சர் ❤️🔥(garlic mixture recipe in tamil)
#DIWALI2021மிச்சர் செய்வது இதுதான் என் முதல் அனுபவம் இதன் மூலம் நான் கற்றுக் கொண்டது அதிகம். புதுவிதமான ஒரு சமையல் முறையை நான் கற்றுக்கொண்டேன். மேலும்,சுலபமாக நம் வீட்டிலேயே நமக்குத் தேவைப்படும் போதெல்லாம் மிச்சர் செய்து சாப்பிடலாம் என்று நான் உணர்ந்து கொண்டேன்... RASHMA SALMAN -
சிவப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#book#arusuvaifood2 Indra Priyadharshini -
பொரி உப்புமா
#leftoverநமுத்து போன பொரியை வீணாக்காமல் பொரி உப்புமா செய்து கொடுங்கள். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Sahana D -
-
-
-
-
சுவையான பொரி சித்ரான்னம்
வித்யாசமான சுவையில் பொரி சித்ரான்னம் செய்யும் முறை. காலை சிற்றுண்டி அல்லது தேனீர் அருந்தும் சமையம் பரிமாற உகந்தது. ஈசி மற்றும் டேஸ்ட்டி. Prasanvibez
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12250233
கமெண்ட்