சமையல் குறிப்புகள்
- 1
ஜவ்வரிசி 8மணி நேரம் ஊறவைக்கவும்.. ஐவ்வரிசி நன்றாகக் கழுவி விட்டு நல்ல தண்ணீரில் உப்பு போட்டு ஊற வைக்கவும்.. ஐவ்வரிசி மேல் 2இன்சு வரை இருக்கும் மாறு ஊற வைக்கவும்.
- 2
பா.பருப்பு உதிரியாக வேக வைக்கவும்.. பாத்திரத்தில் வேக வைக்கவும்.. குக்கரில் வைக்க கூடாது.. தீ குறைவாகவே இருக்க வேண்டும்.. சுமார் 15நிமிடம் ஆகும்..
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கருவேப்பிலை ப.மிளகாய் முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.. ஊற வைத்த ஜவ்வரிசி போட்டு நன்றாகக் வதக்கவும் தண்ணீர் சேர்க்காமல் வதக்கவும்.. ஜவ்வரிசி வெந்தவுடன் பா.பருப்பு போட்டு நன்றாகக் வதக்கவும்.. உப்பு தேவைக்கு ஏற்ப போடவும். தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.. தீயை அணைத்து விட்டு லெமன், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்...☺️
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஜவ்வரிசி உப்புமா /Sago Upmma
#கோல்டன்அப்ரோன்3#Lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை. நைலான் ஜவ்வரிசி ,பாசிப்பருப்பு வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து காலையில் செய்தேன் .சுவை அதிகம். உணவு முறையில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த உப்புமாவை செய்து சுவைத்திடலாம். Shyamala Senthil -
ஒயிட் அரிசிசேவை உப்புமா #tri
அரிசி சேவையில் விதவிதமாக ரெசிபி செய்ய முடியும்.அரிசி சேவையில் நான் வெள்ளை நிறத்தை முக்கியமாக எடுத்து,*ஒயிட் அரிசி சேவை உப்புமா*, செய்துள்ளேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
* தேங்காய் சாதம்* (அப்பாவிற்கு பிடித்தது)(coconut rice recipe in tamil)
#littlechefஎனது அப்பாவிற்கு கலந்த சாதம் என்றால் மிகவும் பிடிக்கும்.இன்று நான் அவருக்கு பிடித்த, தேங்காய் சாதம் செய்தேன்.அவரது நினைவாக, இந்த ரெசிபி. Jegadhambal N -
பிரெட், போஹா உப்புமா (bread poha upma recipe in Tamil)
#CBகுழந்தைகளுக்கு பிடித்த பிரெட்டுடன், போஹா சேர்த்து செய்த ரெசிபி இது.செய்வது மிகவும் சுலபம்.சுவையானது, மிகவும் வித்தியாசமானது. Jegadhambal N -
-
விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)
#VTவிரத நாட்களில்,அரிசிமாவு, பருப்புகள் சேர்த்து,செய்யும் ரெசிபி.மிகவும், சுவையானது. Jegadhambal N -
* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)
#birthday3அவுலில் பி1,பி3,பி6, கால்சியம், ஜிங்க், இரும்புச் சத்து, நார்ச் சத்து, அதிகம் உள்ளது.இதய நோய் வராமல் தடுக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
பீச் சுண்டல் *(சென்னா)(beach sundal recipe in tamil)
#qkசிஸ்டர், மீனாட்சி ரமேஷ் அவர்களது ரெசிபி.வெ.பட்டாணிக்கு பதிலாக என்னிடம் சென்னா இருந்ததால், அதே முறையில் சுண்டல் செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. நன்றி சகோதரி.@ramevasu recipe* Jegadhambal N -
ஜவ்வரிசி அவல் உப்புமா
#carrot#Goldenapron3#bookகாய்கறிகள் ஜவ்வரிசி அவல் சேர்த்து ஒரு மாற்றமாக உப்புமா செய்தேன். சத்துக்கள் நிறைந்த உப்புமா. Shyamala Senthil -
*சம்பா கோதுமை குறுணை, உப்புமா*(broken wheat upma recipe in tamil)
#KUசிறு தானியமான கோதுமை குறுவை, அசிடிட்டி, அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணம். இதில் கஞ்சி செய்து சாப்பிட்டால் புளித்த ஏப்பம் வராது. Jegadhambal N -
* தேங்காய், புதினா,கெட்டி துவையல் *(mint coconut thuvayal recipe in tamil)
#CR (375 வது ரெசிபி)தேங்காயில் பல பயன்கள் உள்ளது போல், புதினாவில் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் சத்துக்கள் உள்ளன.மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றிற்கும் புதினா பயன்படுகின்றது. Jegadhambal N -
*மாங்காய், தேங்காய், துவையல்*
மாங்காய் சீசன் என்பதால், இதனை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். மாங்காயுடன், தேங்காய் சேர்த்து செய்த இந்த துவையல் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன். Jegadhambal N -
*இன்ஸ்டன்ட் தேங்காய் பொடி*(instant coconut powder recipe in tamil)
தினமும், சாம்பார், ரசத்திற்கு பதில், இந்த பொடியை மாறுதலுக்கு, செய்யலாம்.இதை செய்வது மிகவும் சுலபம்.சுடு சாதத்தில் இந்த பொடியை போட்டு நெய் விட்டு, சுட்ட அப்பளம், பொரித்த அப்பளம் வைத்து சாப்பிட ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,#G.Sathiya's recipe,சத்யா அவர்களது ரெசிபி.மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்தேன். Jegadhambal N -
விரத ஸ்பெஷல்,* தேங்காய் சாதம் வித் அப்பளம், வடாம்*(virat coconut rice recipe in tamil)
#VTஇன்று ஆடி 18 ம் பெருக்கு.விதவிதமாக கலந்த சாதம் செய்வார்கள்.பொரியலுக்கு பதில், அப்பளம், வடகம் பொரிப்பார்கள். Jegadhambal N -
*கத்தரிக்காய் சுட்ட துவையல்*(katthirikkai sutta thuvayal recipe in tamil)
#LBகுழந்தைகளுக்கு, சாம்பார், ரசம், லஞ்சுக்கு செய்ய நேரமில்லை என்றால் கவலை வேண்டாம்.இந்த துவையலை அரைத்து, சுடு சாதத்தில் நெய் விட்டு கிளறி பொரித்த அப்பளத்துடன் லஞ்சுக்கு கொடுக்கலாம். Jegadhambal N -
* சம்பா ரவை வெஜ் உப்புமா*(samba ravai veg upma recipe in tamil)
சம்பா ரவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது.அதை வைத்து ரெசிபி செய்ய முடிவெடுத்து அதனுடன் காய்கறிகள் சேர்த்து செய்தால் கூடுதல் பயன் கிடைக்கும் என்பதால்,* சம்பா ரவை வெஜ் உப்புமா* செய்தேன்.சாதாரண ரவையில் செய்வதை விட சம்பா ரவையில் செய்தால் கூடுதல் சத்து கிடைக்கும். #ed2 ரவை ரெசிப்பீஸ், Jegadhambal N -
-
* சௌசௌ பருப்பு கூட்டு *(chow chow paruppu koottu recipe in tamil)
சகோதரி கவிதா அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
தேங்காய் சாதம் - உருளை காரக் கறி
#combo-4 தேங்காய் சாதமும் உருளை கார்க் கறியும் நல்ல காம்பினேஷன்.முதலில் தேங்காய் சாதம் பற்றி பார்ப்போம் Jegadhambal N -
-
* ரவா கிச்சடி *(rava kichdi recipe in tamil)
#birthday3உப்புமா என்றால் சாதாரணமாக யாருக்கும் பிடிக்காது.அதையே சற்று வித்தியாசமாக, செய்தால் அனைவருக்கும் பிடிக்கும்.இதை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
*வாழைத்தண்டு, துவையல்*(valaithandu thuvayal recipe in tamil)
#MTவாழைத் தண்டின் சாறை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சிறுநீரகத்திலுள்ள கற்கள் கரைந்து வெளியேறும். வாழைத் தண்டின் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் காமாலை நோய் குணமாகும். Jegadhambal N -
*ஸ்வீட் கார்ன், க்ரீன் பீஸ், சுண்டல்*(sweetcorn green peas sundal recipe in tamil)
#HJசுண்டல் மிகவும் ஆரோக்கியமான ரெசிபி. இதில் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. Jegadhambal N -
-
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் பருப்பு மணிக் கொழுக்கட்டை(Paruppu mani kolukattai)
#npd1*விநாயகச் சதுர்த்தி * அன்று விநாயகருக்கு படைக்கப்படும் கொழுக்கட்டைகளில் பருப்புகள் சேர்த்து செய்யும்,*பருப்பு மணிக் கொழுக்கட்டையும் முக்கியம் ஆகும்.பருப்புகளை கொரகொரப்பாக அரைத்து மாவை வதக்கி வேக வைத்த அரிசி மாவை மணிபோல் சிறிது சிறிதாக உருட்டி ஆவியில் வேகவைத்து வதக்கிய பருப்பு கலவையுடன் சேர்த்து செய்வதுதான்,*பருப்பு மணிக் கொழுக்கட்டை*. Jegadhambal N -
More Recipes
கமெண்ட்