சக்கரை வல்லி கிழங்கு கரி 🍠 (Sarkaraivalli kizhangu kari Recipe in Tamil)

Sarulatha
Sarulatha @cook_21456934

நார் சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவு #nutrient3

சக்கரை வல்லி கிழங்கு கரி 🍠 (Sarkaraivalli kizhangu kari Recipe in Tamil)

நார் சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவு #nutrient3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 சக்கரை வல்லி கிழங்கு
  2. 1டீஸ்பூன் எண்ணெய்
  3. 1டீஸ்பூன் கடுகு
  4. 1டீஸ்பூன் சாம்பார் போடி
  5. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    சக்கரை வல்லி கிழங்கை நன்றாக தோல் சீவி கொள்ளவும்.

  2. 2

    சக்கரை வல்லி கிழங்கை நன்றாக துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  3. 3

    கடாய் சூடான பிறகு, கடுகு தாளித்து நறுக்கிய சக்கரை வல்லி கிழங்கை சேர்கவும்.

  4. 4

    அத்துடன் சாம்பார் போடி மற்றும் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு 5 நிமிடம் வேகவிடவும்.

  5. 5

    நன்கு வெந்த பிறகு சிறிதளவு எண்ணெய் சேர்த்து மொரு மொருபாகும் வரை வறுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarulatha
Sarulatha @cook_21456934
அன்று

Similar Recipes