அவகாடோ ஸ்மூத்தி (Avocada smoothie Recipe in Tamil)

Sarulatha
Sarulatha @cook_21456934

Fibre 7%
Iron 3%
Calcium 1%
Vitamin A 2%
Vitamin C 16%
Vitamin B-6 15%
Magnesium 7%
#nutrient3

அவகாடோ ஸ்மூத்தி (Avocada smoothie Recipe in Tamil)

Fibre 7%
Iron 3%
Calcium 1%
Vitamin A 2%
Vitamin C 16%
Vitamin B-6 15%
Magnesium 7%
#nutrient3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1அவகாடோ
  2. 1கப் பால்
  3. 1டீஸ்பூன் சக்கரை
  4. ஐஸ்கிரீம் (விருப்பப்பட்டால்)

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    அவகேடோவை இரண்டாக நறுக்கி கொட்டை எடுத்து சதை பகுதி மட்டும் ஸ்பூனால் வழித்து எடுக்கவும்.

  2. 2

    அத்துடன் பால் மட்டும் சக்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

  3. 3

    இறுதியாக ஐஸ்கிரீம் சேர்த்து சாப்பிட ருசி அதிகரிக்கும்.

  4. 4

    இதனுடன் வாழைப்பழம் மற்றும் புளுபெர்ரி சேர்த்து அரைத்து கொண்டால் உடம்பிற்கு மிகவும் நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarulatha
Sarulatha @cook_21456934
அன்று

Similar Recipes