அடை அவியல் (Adai aviyal Recipe in Tamil)

karthi deepa
karthi deepa @cook_20701722

அடை அவியல் (Adai aviyal Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கிலோகாரட், பீன்ஸ், உ.கிழங்கு, பூசணிக்காய், வாழைக்காய், சௌசௌ, முருங்கைக்காய், அவரைக்காய்-
  2. 5பாதாம்
  3. 5முந்திரி பருப்பு
  4. 2தே.ககசாகசா
  5. 1/2மூடிதேங்காய்
  6. 5ப.மிளகாய்
  7. 1தே.கசீரகம்
  8. 1 கரண்டிதயிர்
  9. 100மிதேங்காய் எண்ணெய்
  10. கடுகு, கருவேப்பிலை- தாளிக்க

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அனைத்து காய் வகைகளையும் பெரியதாக நறுக்கவும்.. உப்பு சேர்த்து 1/2டம்பளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 1 விசில் விடவும்..

  2. 2

    பாதாம் பருப்பு மற்றும் கசாகசா தனித்தனியாக 1 மணி நேரம் சுடு நீரில் ஊறவைக்கவும்..

  3. 3

    தேங்காய் துருவல், சீரகம், பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, கசாகசா, ப.மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் அரைக்கவும்...

  4. 4

    காய்கள் வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்றாகக் கலக்கவும்... பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.. தயிர் 1 கரண்டி அளவு சேர்த்து கொதிக்க விடவும்.. இறுதியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து அதில் போட்டு நன்றாகக் கலந்து விடவும்..

  5. 5

    காய் வெந்ததும் தண்ணீர் வடிகட்டி கொள்ளவும்..

  6. 6
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karthi deepa
karthi deepa @cook_20701722
அன்று

Similar Recipes