ரசமலாய் (Rasamalaai recipe in tamil)

Sarulatha
Sarulatha @cook_21456934

ரசமலாய் (Rasamalaai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 மணி நேரம்
8 பரிமாறுவது
  1. பன்னீர் செய்ய தேவையான பொருட்கள்
  2. 1 லிட்டர் கொழுப்பு நீக்காத பால்
  3. 2டேபிள்ஸ்பூன் லெமன் ஜூஸ்
  4. 1கப் தண்ணி
  5. சக்கரை பாகு செய்ய தேவையான பொருட்கள்
  6. 1.5 கப் சக்கரை
  7. 8 கப் தண்ணி
  8. ரபிடி செய்ய தேவையான பொருட்கள்
  9. 1 லிட்டர் பால்
  10. 1/4 கப் சக்கரை
  11. 1/4 டீஸ்பூன் ஏலக்காய் பொடி
  12. 2டேபிள்ஸ்பூன் குங்குமப்பூ பால்
  13. 10 முந்திரி
  14. 5 பாதாம்

சமையல் குறிப்புகள்

4 மணி நேரம்
  1. 1

    பன்னீர் ரெசிபி - பால் நன்கு கொதித்த பிறகு அத்துடன் லெமன் ஜூஸ் சேர்க்கவும். பால் திரண்ட பிறகு அதை வாடி கட்டி, ஒரு துணியில் கட்டி கைக்கவும். இது தேவையற்ற நீரை வெளியேற்றும். 30 நிமிடம் கழித்து பன்னீரை நன்றாக பிசைந்து விரும்பும் வடிவில் தட்டிக்கொள்ளவும்.

  2. 2

    சக்கரை பாகு ரெசிபி - சக்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.பன்னீரை சக்கரை பாகுடன் சேர்த்து 15 நிமிடம் மூடி போட்டு ஊறவைக்கவும். பிறகு பனீரை பிழிந்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    ரபிடி ரெசிபி - 1 லிட்டர் பாலை நன்றாக 1/4 லிட்டர் ஆகும் வரை சுண்ட காச்சவேண்டும். அத்துடன் சக்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து கலக்கவும். இதை பிரிட்ஜ்யில் 3 மணி நேரம் வைக்கவும்.

  4. 4

    ரசமலாய் ரெசிபி - ரபிடியை பன்னீருடன் சேர்த்து மேலே முந்திரி/பாதாம்/பிஸ்தா தூவி அலங்கரிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarulatha
Sarulatha @cook_21456934
அன்று

கமெண்ட் (4)

Swaminathan
Swaminathan @Swami_180828
How are you madam? Very long back you are not posted any recipes. Please reply madam 🙏🙏😀😀

Similar Recipes