காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.

Kumari thiyagarajan @cook_25241472
#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம்
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.
#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சரிசி வெந்தயம் மற்றும் உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஊற வைத்த அரிசி மற்றும் உளுந்தை மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பிறகு மாவு புளிக்கும் வரை வைத்திருக்கவும்
- 4
கருப்பட்டியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்
- 5
காய்ச்சிய பாகை மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 6
பிறகு ஏலக்காயை பொடி செய்து இதனுடன் கலந்து கொள்ளவும்
- 7
பிறகு பணியாரக் கல்லில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி மாவை ஊற்றவும்
- 8
இப்பொழுது மிகவும் சுவையான பொன்னிறமான காரைக்குடி கருப்பட்டி குழி பணியாரம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்...
#myfirstrecipeகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமான ரெசிபி ரெடி.. Gowsalya T -
கருப்பட்டி பணியாரம் (Karuppatti paniyaram recipe in tamil)
#india2020தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு.... Madhura Sathish -
வெந்தய கருப்பட்டி பணியாரம் (Venthaya karuppatti paniyaram recipe in tamil)
#nutrition3# family#bookஇரும்பு சத்து அதிகம் உள்ள கருப்பட்டியும் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ள வெந்தயமும் சேர்த்து செய்யப்படும் இந்த பணியாரம் இரும்பு நார்ச்சத்து உள்ள அற்புதமான . ரெசிபி ஆகும். வாரம் ஒரு முறை இதுபோன்று உங்க ஊரு நியூட்ரிஷியன் பணியாரம் செய்து கொடுத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம் எனவே இந்த அற்புதமான ரெசிபியை எனது குடும்பத்திற்காக நான் சமைக்கிறேன். Santhi Chowthri -
-
-
-
இனிப்பு உளுந்து வடை
#cookwithfriend. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மற்றும் உளுந்து உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. Siva Sankari -
-
நாவல் பழ இட்லி (Naaval pazha idli recipe in tamil)
பழம் சாப்பிடாத குழந்தை , இட்லி விரும்பாதவர்கள் கூட இந்த நாவல் பழ இட்லி விரும்பி சாப்பிடுவாங்க அதுவே இதன் தனித்துவம்.. நான் விருந்தினர் வந்தால் இது மாதிரி வித்தியாசமா செய்து அசத்துவேன்... Sudha Selvakumar -
இனிப்பு குழிப்பணியாரம் (Inippu kuzhipaniyaram recipe in tamil)
# kids1 # snacks Azhagammai Ramanathan -
-
தேங்காய் பால் கருப்பட்டி ஆப்பம் (Thenkaai paal karuppati aapam recipe in tamil)
கருப்பட்டியில் ,கால்சியம் பொட்டாசியம், நியாசின் பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் இதை உண்பது நல்லது#MOM லதா செந்தில் -
கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)
#jan1 பாசிப்பருப்பு எவ்வளவு நல்லதோ உடம்பிற்கு அதைவிட பல மடங்கு உயர்ந்தது கருப்பு உளுந்து தொலி உளுந்து என்றும் முழு உளுந்து என்றும் சொல்வார்கள் ஆண் பெண்கள் அனைவருக்கும் இந்த உணவு உளுந்து ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு தினமும் ஒரு உளுந்து வடை கொடுப்பது மிகவும் நல்லது Chitra Kumar -
-
-
கருப்பு உளுந்து சாதம் (Karuppu ulunthu satham recipe in tamil)
#Jan1உளுந்தில் கால்சியம் அதிகமாக உள்ளது இது முழங்கால் வலி ஆர்த்ரைடிஸ் ப்ராப்ளம் ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு நாம் அடிக்கடி ஒழுங்கு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் Sangaraeswari Sangaran -
ஆரோக்கியமான தால் செரிலாக்
#குழந்தைகள்டிபன்ரெசிபிஇனி குழந்தைகளுக்கு கடையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து கொடுங்கள் Aishwarya Rangan -
-
பூசணிக்காய் அடை (pumpkin addai)
#GA4#week 11/pumpkin/பூசணிக்காயை வைத்து பொரியல் கூட்டு பச்சடி சாம்பார் குழம்பு ரெசிபி செய்யலாம். பூசணிக்காய் அடை மிகவும் சுவையாக இருக்கும் பூசணிக்காய்சாப்பிடாதவர்கள் கூட இந்த அடையை விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் செய்து சுவையுங்கள். Senthamarai Balasubramaniam -
வெந்தயக் களி(Vendhiya kali recipe in Tamil)
#GA4/week 2/Fenugreek*வெந்தயத்தில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய வெந்தயம் உதவுகிறது. Senthamarai Balasubramaniam -
வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil)
#Vattaram/Week 4*வெந்தயத்தில் நார்ச்சத்தையும், சவ்வு ஶ்ரீதன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றையும் வெந்தயம் குறைக்கிறது. kavi murali -
வெந்தயக்களி (Venthaya kali recipe in tamil)
பச்சரிசி 100கிராம்,உளுந்து 100கிராம் வெந்தயம் 3ஸ்பூன் சேர்த்து ஊறப்போட்டு நைசாக அரைத்து ஒரு கருப்பட்டி ,தண்ணீர் ஊற்றி கரையவும் வடிகட்டவும். பின் அரைத்த மாவை கருப்பட்டி தண்ணீரில் போட்டுகட்டி படாமல் கிண்டவும். பின் நல்லெண்ணெய் ஏலக்காய் போடவும். ஒSubbulakshmi -
தக்காளி ஊறுகாய்
என் வீட்டு தக்காளி ஊறுகாய், இது காரமான மற்றும் புளிப்பான சுவை கலவையாகும். சாதம் அல்லது ரோட்டியுடன் கூடுதலாக எதுவும் தேவையில்லை. இது எனக்கு மிகவும் பிடித்தது#goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
-
கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.இதில் இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.#Chefdeena Manjula Sivakumar -
-
-
மிளகு கோழி வறுவல் (Pepper Chicken) #pepper
1. மிளகு சளிக்கு நல்லது.2. மிளகு விஷக்கடிகளை முறிக்கக் கூடிய தன்மை உள்ளது.3. நெஞ்சு சளியை கரைக்கக்கூடிய தன்மை உடையது.4. மிளகு இருமலை கட்டுப்படுத்தும். Nithya Ramesh -
நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். ARP. Doss -
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் வெஜிடபிள் கட்லெட்.#kids1 Sara's Cooking Diary
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13262635
கமெண்ட் (3)