எக்லெஸ்வெண்ணிலாகேக்வித்ஹோமேய்டு பீட்ரூட்ஜெல் கண்டென்ஸ்ட்மில்க்பட்டர்கிரீம்ஐசிங்(Cake recipe intamil)

#bake இந்த கேக் வெட்டிங் அன்னிவெர்சரி, எங்கேஜ்மெண்ட் போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம்
எக்லெஸ்வெண்ணிலாகேக்வித்ஹோமேய்டு பீட்ரூட்ஜெல் கண்டென்ஸ்ட்மில்க்பட்டர்கிரீம்ஐசிங்(Cake recipe intamil)
#bake இந்த கேக் வெட்டிங் அன்னிவெர்சரி, எங்கேஜ்மெண்ட் போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம்
சமையல் குறிப்புகள்
- 1
கேக் செய்ய :- முதலில் மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், சோளமாவு ஆகியவற்றை ஒரு ஜல்லடையில் போட்டு 2 முதல் 3முறை சலித்து வைத்துக்கொள்ளவும்
- 2
ஒரு பத்தரத்தில் தயிர், சக்கரை சேர்த்து நன்றாக கிரீம் பதத்துக்கு அடித்து எடுக்கவும் அத்துடன் வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும்
- 3
அத்துடன் எண்ணெய் சேர்த்து நன்றாக அடிக்கவும்
- 4
அத்துடன்உப்பு மாற்று சலித்து வைத்திருக்கும் உலர் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து போல்ட் செய்து எடுக்கவும்
- 5
அதனை 2 பாகமாக பிரித்து கிரீஸ் செய்து ரெடியாக வைத்திருக்கும் கேக் டின்னில் ஊற்றி 2-3முறை டாப் செய்து 180டிகிரி செலிஸியஸில் 10நிமிடம் ப்ரீ ஹீட் செய்த ஓவென் இல் 15-18 நிமிடம் பேக் செய்து எடுக்கவும் அதனை நன்றாக ஆறவிடவும்
- 6
பீட்ரூட் ஜெல் செய்ய :- பீட்ரூட் ஐ நன்றாக அரைத்து எடுக்கவும் அதனை ஒரு கடாயில் ஊற்றி அத்துடன் 2துளி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக காய்ச்சவும் அது ஜெல் மாதிரி வந்ததும் அடுப்பை அணைக்கவும் பிங்க் ஜெல் கலர் ரெடி
- 7
சுகர் சிரப் செய்ய :-ஒரு கடாயில் சக்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து சக்கரை கரையும்வரை நன்றாக காய்ச்சவும் சிரப் ரெடி
- 8
கண்டென்ஸ்ட் மில்க் பட்டர் கிரீம் ஐசிங் வித் ஹோமேய்டு ஜெல் கலர் :- ஒரு பத்தரத்தில் 3மணி நேரத்துக்கு முன் அறை வெப்பநிலையில் வைத்திருக்கும் பட்டர் சேர்த்து நன்றாக அடிக்கவும் அது வெளறிய நிறத்தில் வந்ததும் அதில் கண்டென்ஸ்ட் மில்க் மாற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும் நன்றாக அடித்து ஸ்டிப் அண்ட் சாப்ட் பருவத்துக்கு வந்ததும் நிறுத்தவும் கிரீம் ரெடி
- 9
தேவையான கிரீமில் பீட்ரூட் ஜெல் சேர்த்து கலந்து எடுக்கவும்
- 10
முதலில் கேக் போர்டு எடுத்து அதில் சிறிது கிரீம் தடவி முதல் லேயர் கேக் ஐ வைக்கவும் பின் அதன்மீது சுகர் சிரப் மாற்று கிரீம் வைத்து நிரப்பவும் அதன்மீது இரண்டாவது லேயர் வைத்து சிரப் மாற்றும் கிரீம் சேர்க்கவும் பின் கேக் முழுவதும் கிரீம் தடவவேண்டும்
- 11
முடிந்தவரை ஷார்ப் எட்ஜ் கொண்டுவரவேண்டும்
- 12
அதன்மீது அலங்காரம் செய்யவும் 2d ஸ்டார் நாசில்ஸ் வைத்து நான் பாடர் செய்தேருக்கிறேன் மற்றும் பெடல்(petal) நாசில்ஸ் வைத்து ரோஸ் மற்றும் லீப் நாசில்ஸ் வைத்து லீப் செய்தேருக்கிறேன் நீங்கள் உங்கள் விருப்பதிற்கு அலங்கரிக்கலாம் சுவையான கேக் ரெடி
- 13
குறிப்பு :- 1)கேக் செய்வதகர்க்கு பயன்படுத்தும் பொருட்கள் அறைவெப்பநிலையில் இருப்பது அவசியம் 2) ஐசிங் செய்ய பயன்படுத்தும் பத்தரத்தில் ஈரப்பதம் இருக்க கூடாது 3) ஓவென் வெப்பநிலை பொறுத்து நேரம் வேறுபாடும் 4) என்னிடம் சின்ன ஓவென் இருக்கிறது அதனால் நான் பொருள்களை 2 ஆக பிரித்து இரு முறை செய்தேன் உங்களிடம் பெரிய ஓவென் இருந்தால் நீங்கள் ஒரே நேரத்தில் செய்து 2ஆக பிரித்து ஒரே நேரத்தில் பேக் செய்து எடுக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
பட்டர் ஸ்கோட்ச் கேக்(butterscotch cake recipe in tamil)
#made2 - Valentine's day special🌹முட்டை சேர்க்காமல் நான் செய்த ஹார்ட் ஷேப் பட்டர் ஸ்கோட்ச் கேக் ... செய்முறை.. Nalini Shankar -
Tutty Fruity Cake (Tutty frooti cake Recipe in tamil)
#arusuvai1Cake என்னுடைய 200 th Recipe ✌✌ Shyamala Senthil -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #Nooven.. இந்த சுவையான சாக்லேட் கேக் சொல்லி குடுத்த செஃப் நேஹாவுக்கு மிக்க நன்றி... Nalini Shankar -
-
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)
2022 புத்தாண்டில் எனது முதல் பதிவு எலுமிச்சை கேக். வரும் ஆண்டு எல்லோருக்கும் இனிமையாக இருக்கவே எனது இந்த கேக்.#Welcome Renukabala -
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)
#bakeகுக்கரில் செய்யலாம் அருமையான கருப்பட்டி கேக் Sarojini Bai -
பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)
வேலண்டைன் டே ஸ்பெஷல் என எல்லோரும் ரெட் வெல்வேட் கேக் தான் செய்கிறார்கள். நான் ஒரு வித்யாசமாக பிங்க் வெல்வேட் கேக் செய்து சமர்ப்பித்துள்ளேன். Renukabala -
-
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
பாதாம் மிக்ஸட் பிரூட் ஜாம் கோகோ செக்ட் கேக்.. (Badam fruit jam cocoa checked cake recipe in tamil)
#bake... வித்தியாசமான சுவையில் ஹெல்த்தியான கேக்..... . (Badam mixed friut jam checked cake ) Nalini Shankar -
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
-
தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)
சத்தான சுவையான கேக். நான் சக்கரை அதிகமாக சேர்க்கவில்லை. விருப்பமானால் நீங்கள் சர்க்கரை கூட சேர்க்கலாம், சுவைத்துப் பார்த்தோம். ஸ்ரீதர் ¼ கேக் சாப்பிட்டு “ரொம்ப நன்றாக இருக்கு” என்று சொன்னதால் இது கட்டாயம் சுவையாக இருக்கும். காம்பளிமெண்ட்ஸ் கொடுப்பதில் ஸ்ரீதர் ஒரு கஞ்சன். #bake Lakshmi Sridharan Ph D -
-
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)
பொதுவாக கிறிஸ்மஸ் க்கு கேக் செய்வது வழக்கம். எப்பொழுதும் செய்யவும் பிளம் கேக்கை தவிர்த்து புதிதாக இப்படி குலோப்ஜாமுன் வைத்து ஒரு சீஸ் கேக் செய்து இந்த கிறிஸ்மஸ்சை கொண்டாடுங்கள். இந்த கேக் செய்வதற்கு ஓவன் அடுப்பு தேவை இல்லை. #grand1 No oven& No Springform pan Sakarasaathamum_vadakarium
More Recipes
கமெண்ட் (6)