சுகர் குக்கீஸ் வித் ராயல் ஐசிங்
சமையல் குறிப்புகள்
- 1
சுகர் குக்கீஸ் செய்ய :- ஒரு சலடையில் மைதா மற்றும் பேக்கிங் பவுடர் ஐ சலித்து வைத்திருக்கவும்
- 2
புட் ப்ரோசச்சார் (food processor) இல் சலித்து வைத்த மைதா, உப்பு, சக்கரை மற்றும் கோல்ட் (cold)பட்டர் சேர்த்து நன்றாக சுத்தி எடுக்கவும்
- 3
அது பிரட் பொடி பருவத்துக்கு வரும் அத்துடன் முட்டை வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக மீண்டும் அடித்து எடுக்கவும் அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி நன்றாக பிசைந்து எடுக்கவும்
- 4
பின் அதனை சதுர வடிவில் மாற்றி பிரிட்ஜ்ல் 3மணி நேரம் அல்லது இரவு முழுவதும் வைக்கவும் அதனை மாவு தூவி தயாறாக வைத்திருக்கும் கவுண்டர் டாப் இல் உருட்டி குக்கீ கட்டர் வைத்து வெட்டி தயாராக வைத்திருக்கும் ட்ரை இல் வைத்து 160டிகிரி செல்சியஸ் இல் 10நிமிடம் ப்ரீ ஹிட்டேட் ஓவென் இல் 18 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும் சுகர் குக்கீஸ் ரெடி
- 5
ராயல் ஐசிங் செய்ய :- ஒரு பத்தரத்தில் முட்டையின் வெள்ளை சேர்த்து பதை வரும்வரை பீட்டர் வைத்து அடிக்கவும் அத்துடன் கிரீம் ஆப் டார்டார்(tartar) மற்றும் பொடித்த சக்கரை சிறிது சிறிதாக சேர்த்து 2நிமிடம் அடித்து எடுக்கவும் பிளோட்(flood) கன்சிஸ்டெண்சி ரெடி தனியாக எடுத்து காத்து புகா பத்தரத்தில் வைக்கவும் மீண்டும் அத்துடன் சக்கரை சேர்த்து 3 நிமிடம் அடித்து எடுக்கவும் அவுட்லைன் கன்சிஸ்டெண்சி ரெடி மீண்டும் அத்துடன் சக்கரை சேர்த்து 2நிமிடம் அடுத்து எடுத்தால் பைப்பிங் கன்சிஸ்டெண்சி ரெடி
- 6
தேவையானதை எடுத்து கலர் சேர்த்து பைப்பிங் பாக் இல் எடுத்து வைக்கவும்
- 7
அவுட்லைன்- குக்கீ எடுத்து அதில் பாடர் வரையவும்
- 8
பிலோட் (flood)- அதில் பிலோட் கன்சிஸ்டெண்சி இல் இருக்கும் ஐசிங் ஐ சேர்த்து ஒரு டூத் பிக் வைத்து சாமான் படுத்தவும்
- 9
பைப்பிங். தேவையான டிசைன் வரையவும்
- 10
அது காய 4 -5 மணிநேரம் ஆகும் சுகர் குக்கீஸ் வித் ராயல் ஐசிங் ரெடி
- 11
குறிப்பு :- 1) புட் ப்ரோசச்சார் (food processor) இல்லை என்றால் மிக்ஸியில் பல்ஸ் மோடு பயன்படுத்தலாம் 2) ராயல் ஐசிங் செய்ய கிறீம் ஆப் டார்டார் கு பதில் 1/2டீஸ்பூன் எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம் 3)சரியான பிலோட் கன்சிஸ்டெண்சி அறிய ஒரு ஸ்பாட்டுல வைத்து வரைந்தால் அது 10-15செகண்ட் குள்ள மறைய வேண்டும் 4) அவுட்லைன் கன்சிஸ்டெண்சி தெரிந்துகொள்ள 25-20 செகண்ட் 5) பைப்பிங் கன்சிஸ்டெண்சி கு 30செகண்ட் க்குமேல் ஆகும் மறைய
- 12
6)இன்னும் சக்கரை சேர்த்தால் அது ஸ்டிப் பைப்பிங் கன்சிஸ்டெண்சி அதாவது பூக்கள் செய்ய பயன்படுத்தலாம் 7) ஐசிங் கன்சிஸ்டெண்சி சரி செய்ய தண்ணீர் ஸ்பிரே செய்து மிக்ஸ் செய்து பயன்படுத்தலாம் 7) இதற்கு ஐசிங் நோஸ்ஸில் நான் பயன்படுத்தவில்லை தேவைப்பட்டால் 0 டிப் நோஸ்ஸில் பயன்படுத்தலாம் பைப்பிங் கு
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எக்லெஸ்வெண்ணிலாகேக்வித்ஹோமேய்டு பீட்ரூட்ஜெல் கண்டென்ஸ்ட்மில்க்பட்டர்கிரீம்ஐசிங்(Cake recipe intamil)
#bake இந்த கேக் வெட்டிங் அன்னிவெர்சரி, எங்கேஜ்மெண்ட் போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம் Soulful recipes (Shamini Arun) -
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
-
-
-
முட்டை இல்லாத நட்டெல்லா குக்கீஸ் (Muttai illatha Nutella cookies recipe in tamil)
#bake Meenakshi Ramesh -
சாக்கோ டோநட்
#bookஇன்றைக்கு நாம் செய்யப்போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய ஸ்னாக் டோநட். Aparna Raja -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #Nooven.. இந்த சுவையான சாக்லேட் கேக் சொல்லி குடுத்த செஃப் நேஹாவுக்கு மிக்க நன்றி... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)
#bakeகுக்கரில் செய்யலாம் அருமையான கருப்பட்டி கேக் Sarojini Bai -
பட்டர் ஸ்கோட்ச் கேக்(butterscotch cake recipe in tamil)
#made2 - Valentine's day special🌹முட்டை சேர்க்காமல் நான் செய்த ஹார்ட் ஷேப் பட்டர் ஸ்கோட்ச் கேக் ... செய்முறை.. Nalini Shankar -
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja
More Recipes
கமெண்ட் (6)