தூத்துக்குடி மகாரூன்ஸ் (Macroons recipe in tamil)

தூத்துக்குடி மகாரூன்ஸ் (Macroons recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முந்திரி ஐ பல்ஸ் மோடில் பொடித்து எடுக்கவும்
- 2
முட்டையின் வெள்ளை ஐ தனியாக பிரித்து எடுத்து எலக்ட்ரிக் பீட்டர் வைத்து நன்றாக அடிக்கவும்
- 3
அத்துடன் சக்கரை சேர்த்து நன்றாக அடித்து ஸ்டிப் பீக்ஸ் வரும் வரை அடித்து எடுக்கவும்
- 4
அத்துடன் பொடித்த முந்திரி ஐ சேர்த்து மெதுவாக போல்ட் செய்யவும்
- 5
அதனை பைப்பிங் பாக் கு மாற்றி மகாரூன் வடிவில் பைப் செய்யவும்
- 6
அதனை 100டிகிரி செல்சியஸ் இல் 10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்த அவனில் 1 மணி 30நிமிடம் பேக் செய்து எடுக்கவும் தூத்துக்குடி மகாரூன்ஸ் ரெடி
- 7
குறிப்பு :- 1) முட்டை அறை வெப்பநிலையில் இருப்பது அவசியம் 2) முட்டையின் வெள்ளை பிரித்து எடுக்கும்போது கவனமாக மஞ்சள் கலவாமல் பிரித்துஎடுப்பது அவசியம் 3) பீட்டர் மற்றும் பத்தரத்தில் தண்ணீர் இருக்க கூடாது டிரை ஆக இருக்கவேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தூத்துக்குடி மாக்ரூன்😋🤍😋🤍😋🤍😋
#vattaram வாயில் வைத்ததும் கரையும் தூத்துக்குடி மக்ரூன். Ilakyarun @homecookie -
-
நாட்டு சக்கரை சின்னமோன் ரோல் (Naatu sarkarai cinnamon roll recipe in tamil)
#bake #No-oven. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
ப்ளூபெர்ரிஆப்பிள் சின்னமன் கேக்(Blueberry Apple Cinnamon Cake recipe in tamil)
#welcome 2022No -Oven, Maida, beater....healthy cakeப்ளூபெர்ரி - நோய் எதிர்ப்பு சக்தி, இதயம், இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் எலும்புகள் சீராக இருக்க உதவுகிறது .. ஆப்பிளின் மருத்துவ குணம் எல்லோருக்கும் தெரிந்ததே.... Nalini Shankar -
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #Nooven.. இந்த சுவையான சாக்லேட் கேக் சொல்லி குடுத்த செஃப் நேஹாவுக்கு மிக்க நன்றி... Nalini Shankar -
-
மக் கேக் (Mug cake recipe in tamil)
#bake#noovenbakingகேக் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இதுபோல காபி மக்கில் கேக் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். Nithyakalyani Sahayaraj -
-
-
கடலை மாவு பிஸ்கட் (Besan) (Kadalaimaavu biscuit recipe in Tamil)
*இந்த பிஸ்கட் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக செய்யக் கூடியது.#Ilovecooking #bake Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
-
-
சிறுத்தை அச்சு ரொட்டி (leopard print bread) (Siruthai achu rotti recipe in tamil)
#bake karunamiracle meracil -
More Recipes
- செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
- சுரைக்காய் அவியல் (Suraikkaai aviyal recipe in tamil)
- பொரிச்ச கொழுக்கட்டை (Poricha kolukattai recipe in tamil)
- அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
- வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
கமெண்ட் (4)