சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள் பன் (Chinese steamed deddybear bun recipe in tamil)

சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள் பன் (Chinese steamed deddybear bun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பத்தரத்தில் பால், தண்ணீர், சக்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து 5 நிமிடம் காத்திருக்கவும் (ஈஸ்ட் ஆக்ட்டிவ் ஆக குறைந்தது 5நிமிடம் ஆகும்)
- 2
ஒரு பத்தரத்தில் மைதா, உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும் அத்துடன் அசிடிவ் ஆனா ஈஸ்ட் கலவை மற்றும் எண்ணெய் சேர்த்து 8 - 10 நிமிடம் நன்றாக பிசையவும்
- 3
அதனை கிரீஸ் செய்த பௌலில் வைத்து ஈர துணியால் மூடி வைத்து 1மணி நேரம் காத்திருக்கவும் அது டபுள் சைஸ் ஆகும்
- 4
1மணி நேரம் கழித்து அதனை மீண்டும் சிறிது நேரம் பிசைந்து 8 உருளைகளாக பிரிக்கவும்
- 5
அதிலிருந்து 1 உருளையை எடுத்து 3/4 மற்றும் 1/4 பாகமாக பிரிக்கவும் அதில் 3/4 பாகத்தில் பிரவுன் நிறமும் 1/4 பாகத்தில் பிளாக் நிறமும் சேர்க்கவும் பின் அதனை உருட்டவும்
- 6
நிறம் சேர்த்தது மற்றும் சேர்க்காதது 2 உம் தனியாக வைத்து மீண்டும் 18நிமிடம் காத்திருக்கவும்
- 7
பின் நிறம் சேர்க்காத உருளைகளை எடுத்து தனி தனியாக 2நிமிடம் பிசைந்து மீண்டும் நன்றாக உருட்டி சீல் செய்யவும்
- 8
நிறம் சேர்த்த உருளையை தேவையான பாகமாக பிரித்து கண், மூக்கு, வாய், காது ஆகியவை செய்து தண்ணிரில் தொட்டு நிறம் சேர்க்காத உருளை மீது டெட்டி பியர் போல் ஒட்டவும் எல்லா உருளையும் செய்த பின் அதனை ப்ரச்மெண்ட் பேப்பர் (பட்டர் பேப்பர்) ல் வைத்து ஸ்டீம் செய்யும் பத்தரத்தில் மேல் தட்டில் வைத்து துணியால் மூடி 1மணிநேரம் காத்திருக்கவும் அது டபுள் சைஸ் ஆகும்
- 9
1மணி நேரம் கழித்து டபுள் சைஸ் ஆனா பன் ஐ அடுப்பில் வைத்து 12நிமிடம் ஸ்டீம் செய்து எடுக்கவும் ஸ்டீம் பன் ரெடி
- 10
நிறம் சேர்த்து மிதமான மாவை எடுத்து ஒன்றாக 2 நிறமும் வரும்படி கலந்து ஸ்டீம் செய்து எடுத்த மார்பிள் பன்
- 11
ஸ்டீம் பன் ஐ ஜாம் அல்லது கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து பரிமாறவும்
- 12
ஸ்டீம்டு பன் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சீஸ் பண் (cheese bun recipe in tamil)
#book#goldenapron3 சாப்ட் சுவீட் பண் சுலபமான முறையில் செய்யலாம் வாங்க. Santhanalakshmi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பரங்கிக்காய் ரோல் பன் (Pumpkin roll bun) (Parankikkaai roll bun recipe in tamil)
பரங்கிக்காய் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. ஆனால் இதில் என்ன செய்வது என்று நினைக்கும் அனைவருக்கும் ஒரு புதுமையான ரெசிபி இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
டீக்கடை மில்க் பன் / tea shop milk bun recipe in tamil
#milk இது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ்.. Muniswari G -
-
மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் வைத்து மினி பன் பேக் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரு வண்ணங்களுடன் பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. எனவே இங்கு பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
-
-
-
ஸ்டீம்டு வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil)
#steam Soulful recipes (Shamini Arun) -
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பொட்டேட்டோ பன்(potato bun recipe in tamil)
#potஉருளை கிழங்கு உலக பிரசித்தம். எல்லா வயதினரும் விரும்பும் கிழங்கு. சத்து சுவை நிறைந்தது. பன் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D
More Recipes
- முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
- உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
- சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
- க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
- கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
கமெண்ட் (12)