ஸ்டீம்டு வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil)

ஸ்டீம்டு வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பத்தரத்தில் முட்டை சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும்
- 2
அத்துடன் சக்கரை, உப்பு சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும்
- 3
அத்துடன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும்
- 4
பின் உருகி வெண்ணை சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும்
- 5
ஒரு ஜல்லடை எடுத்துக்கொள்ளவும் அதில் மைதா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து சேர்க்கவும்
- 6
நன்றாக கலந்து பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக நன்றாக கெட்டி இல்லாமல் கலக்கவும்
- 7
அதனை 2 பாகமாக பிரித்து ஓன்றில் வெண்ணிலா எசென்ஸ் மற்றொரு பாகத்தில் ரோஸ் ஸ்குவாஷ் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்
- 8
சின்ன கிணத்தில் கப் கேக் லைனர் வைத்து அதில் முக்கால் பாகம் 2 நிறத்திலும் மாறி மாறி சேர்க்கவும் பின் குச்சியால் சுத்தி வரையவும்
- 9
அதனை ஸ்டீமரில் வைத்து ஒரு துணியால் மூடியை சுத்தி வைத்து மூடி 15நிமிடம் ஸ்டீம் செய்து எடுக்கவும் குச்சி வைத்து குதி பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும்
- 10
சுவையான ஸ்டீம்டு கப் கேக் ரெடி
- 11
குறிப்பு :- மூடியை துணிவைத்து கவர் பண்ணாமல் இருந்தால் நீராவி கேக்கில் இறங்கிவிடும்
- 12
11/2 முட்டை
21/4டீஸ்பூன் பட்டர்
1/4கப் சுகர்
1/8டீஸ்பூன் உப்பு
1/4டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்
1/2டீஸ்பூன் ரோஸ் ஸ்குவாஷ்
1டேபிள் ஸ்பூன் +1/4டீஸ்பூன் கண்டென்ஸ்ட் மில்க்
1/2கப் +23/4டேபிள் ஸ்பூன் மைதா
11/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
ஸ்பூன் & கப் அளவு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது தேவை படுறவங்க பாருங்க - 13
இனிப்பு மற்றும் பிளவர் இன்னும் தேவைப்பட்டால் சக்கரை / கண்டென்ஸ்ட் மில்க் மற்றும் எசென்ஸ் சேர்த்துக்கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
Tutty Fruity Cake (Tutty frooti cake Recipe in tamil)
#arusuvai1Cake என்னுடைய 200 th Recipe ✌✌ Shyamala Senthil -
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
வெண்ணிலா கப் கேக்
#everyday490 ஸ் கிட்ஸ் களுக்குத் தெரியும் கப்கேகின் அருமை. கப் கேக் இன் வெளியிலிருக்கும் பேப்பர் கூட விடாமல் வாயில் மென்று சாப்பிட்டு துப்பி விடுவார்கள். அவ்வளவு சுவையானது இந்த கப் கேக். Asma Parveen -
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
-
-
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
-
-
-
ஆப்பிள் பான் கேக் (Apple pancake recipe in tamil)
#GA4... ஆப்பிள் பான் கேக் மிக சுவையானது... ஆரோக்கியமான இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
எஃலெஸ் வெண்ணிலா கேக் (Eggless vanilla cake recipe in tamil)
#GA4#Week22#egglesscake Sara's Cooking Diary -
-
-
-
More Recipes
- முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
- உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
- சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
- க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
- கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
கமெண்ட் (10)