ஸ்பானிஷ் லிசே பிரிட்ட (பொரித்த பால்) (Poritha pall recipe in tamil)

ஸ்பானிஷ் லிசே பிரிட்ட (பொரித்த பால்) (Poritha pall recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சோள மாவு, சக்கரை, பால் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் காலத்து பின் அதனை அடுப்பில் வைத்து மீதமான தீயில் நன்றாக கிளறவும் அது கட்டியாக ஆரம்பிக்கும் நன்றாக கிளறி அது ஓரங்களில் ஒட்டாமல் விலகி வரும் அப்பொழுது அடுப்பை அணைக்கவும்
- 2
அதனை கிரீஸ் செய்து வைத்திருக்கும் பத்தரத்தில் மாற்றி ஆறவைத்து 2மணிநேரம் பிரிட்ஜ்ல் வைக்கவும்
- 3
பின் அதனை துண்டுகளாக வெட்டவும்
- 4
ஒரு பாத்திரத்தில் மைதா, சக்கரை மற்றும் தண்ணீர் கலந்து நன்றாக கட்டி இல்லாமல் கலக்கவும் வெட்டி வைத்திருக்கும் பால் ஐ எடுத்து மாவில் முக்கி பிரட் தூளில் தேய்த்து எடுத்து 10நிமிடம் பிரிட்ஜ்ல் வைக்கவும்
- 5
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 6
அதன்மீது பொடித்த சக்கரை பட்டை தூள் சேர்த்து தூவவும் பொரித்த பால் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொரித்த வைட் சாக்லேட் ஐஸ்கிரீம் (Poritha white chocolate icecream recipe in tamil)
#deepfry Soulful recipes (Shamini Arun) -
உண்ணிமதுரம்(நேந்திரபழ பாள்ஸ்) (Unni mathuram recipe in tamil)
#deepfry #kerala Soulful recipes (Shamini Arun) -
பொரித்த பாஸ்தா (Poritha Pasta recipe in Tamil)
* பொதுவாக பொரித்த உணவுகள் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.* கடையில் வாங்கி சாப்பிடும் நொறுக்குத்தீனியை விட வீட்டில் ஆரோக்கியமான சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம்.#deepfry kavi murali -
-
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு ஸ்மைலி மிகவும் பிடிக்கும்.ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
-
-
-
டோனட்ஸ் (Donuts recipe in tamil)
டோனட் எல்லா நேரத்திலும் பிடித்தது, சென்டர் நிரப்புதல்கள் ஆஹாவை விட அதிகம். நீங்கள் கடித்தால் அது எளிதாக உருகும். இது எவரும் செய்யக்கூடிய சரியான செய்முறையாகும் மற்றும் சிறந்த சமையல் திறன்கள் தேவையில்லை. உங்களுக்கு தேவையானது போதுமான நேரம். வழிமுறைகளைப் பின்பற்றி அதைச் செய்யுங்கள் !! இதை யாரும் எளிதாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.#deepfry Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
பால் பொறித்தது fried milk sweet recipe
#cookwithmilk இது புதுவிதமானது நான் முதல்முறை செய்து இருக்கிறேன் பால் என்றாலே பலம் தான் . Sarvesh Sakashra -
-
-
பொரித்த சோளம் பணியாரம் வித் செஸ்வான் சட்னி (Poritha solam paniyaram recipe in tamil)
#deepfry Aishwarya Veerakesari -
-
பால் பூரி (paal poori recipe in tamil)
போகி அன்று அம்மா பால் போளி பண்ணுவது வழக்கம் “பழையன போதல் புதியன புகுதல்”-அது தான் போகி. நான் எப்பொழுதும் அம்மா செய்வது போலவே பண்டிகை கொண்டாடுவேன். ஆனால் இன்று பால் பூரி செய்தேன். சின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். பனங்கல்கண்டு பாதாம் பால், ஜாதிக்காய் தூள் , ஏலக்காய் தூள், அதிமதுரம், குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். Lakshmi Sridharan Ph D -
-
-
-
பொரிச்ச பால் / fried milk (Poricha paal recipe in tamil)
#deepfry வறுத்த பால் என்பது வடக்கு ஸ்பெயினின் ஸ்பானிஷ் இனிப்பு வகை. இது ஒரு உறுதியான மாவை கெட்டியாகும் வரை பால் மற்றும் சர்க்கரையுடன் மாவு சமைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது Viji Prem
More Recipes
கமெண்ட்