க்ரீமீ பாஸ்த்தா #dindigulfoodiegirl

Pradeepa Murugesan
Pradeepa Murugesan @cook_26449069

க்ரீமீ பாஸ்த்தா #dindigulfoodiegirl

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. பாஸ்த்தா
  2. மைதா மாவு -1 டீஸ்பூன்
  3. பால் -1 டம்லர்
  4. சீஸ்
  5. சில்லி ஃவுலேக்ஸ்,ஆரிகானோ,மிளகு தூள்
  6. வெண்ணை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பாஸ்தாவை நீர் ஊற்றி 1ஸ்பூன் எண்ணை ஊற்றி 8 நிமிடம் வேகவைக்க வேண்டும்

  2. 2

    நாண் ஸ்டிக் பேனில் வெண்ணை 1 ஸ்பூன் சேர்த்து அது காய்ந்ததும் மைதா மாவு சேர்த்து சிறிது சிறிதாக பால் சேர்த்து கட்டி இன்றி கின்டவும்

  3. 3

    சிறிது வற்றிய உடன் உப்பு, மிளகு தூள்,சில்லி ஃவுலேக்ஸ்,ஆரிகாணோ சேர்க்கவும்

  4. 4

    பின்பு வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து கின்டவும்

  5. 5

    அதில் சீஸ்ஸை சேர்த்து கின்டி பரிமாரவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pradeepa Murugesan
Pradeepa Murugesan @cook_26449069
அன்று

Similar Recipes