பன்னீர் வெஜிடபள் பிரியாணி (Paneer vegetable biryani recipe in tamil)

பன்னீர் வெஜிடபள் பிரியாணி (Paneer vegetable biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
- 2
அதை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ள வேண்டும்
- 3
அடுப்பில் குக்கரை வைத்து அதில் சிறிது நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு நன்கு வதக்க வேண்டும்
- 4
பிறகு அதில் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 5
வதங்கிய பின் தெனம்மை வெட்டி வைத்த காய்கறிகளை ஒன்றாக சேர்த்து அதையும் நன்கு வதக்க வேண்டும்
- 6
உப்பு சேர்த்து பிரியாணி மசாலா வையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
- 7
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதித்தவுடன் அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்த அரிசியை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் இறக்கி பொரித்து வைத்த பனீர் துண்டுகளையும் முந்திரி பருப்பையும் அதில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
கடாய் பன்னீர் பிரியாணி (Kadaai paneer biryani recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்ட பால் சேர்த்த உணவுகளில் நான் பன்னீர் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன். வாங்க செய்முறை காணலாம். ARP. Doss -
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
-
வெஜிடேபிள் தம் பிரியாணி (Vegetable thum biryani recipe in tamil)#onepot
சத்துக்கள் நிறைந்த வெஜிடேபிள் பிரியாணி Sait Mohammed -
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
-
-
-
-
-
-
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
More Recipes
கமெண்ட்