வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#GA4
Week7
Tomato

வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)

#GA4
Week7
Tomato

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3 தக்காளி (பெரிய சைஸ்)
  2. 9 காய்ந்த மிளகாய்
  3. 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள்
  4. தேவையானஅளவு உப்பு
  5. 1ஸ்பூன் எண்ணெய்
  6. தாளிப்பதற்கு
  7. 1ஸ்பூன் எண்ணெய்
  8. 1ஸ்பூன்கடுகு,உளுந்து
  9. 1கொத்து கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தக்காளியைக் கழுவி,தண்ணீரை துடைத்து விட்டு,கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு தக்காளியை முழுசாக போட்டு வதக்கவும்,(மிதமான தீயில்)தக்காளி முக்கால்வாசி வதங்கியதும்,காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்,...தக்காளி நன்றாக தோல் உறியும் வரை வதங்கியதும்,.. பெருங்காயத் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து இறக்கி,ஆற விடவும்,....

  2. 2

    நன்றாக ஆறியதும், மிக்ஸி ஜாரில் சேர்த்து,அரைத்து எடுத்துக் கொள்ளவும்,... (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை)

  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கருவேப்பிலை, போட்டு தாளித்து,சட்னியில் ஊற்றவும்,.. வதக்கிய தக்காளி சட்னி தயார்,...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ் (1)

Cook Today
Shobana Ramnath
அன்று

கமெண்ட் (2)

Krishnamurthy Latha
Krishnamurthy Latha @cook_30130601
உங்கள் தயாரிப்பு எனக்கு பிடித்திருந்தது . எனது தயாரிப்பு முறையில் சிறிய வித்தியாசம். நான் உங்கள் தயாரிப்பைப் பின்தொடர்ந்தேன் மற்றும் சில பொருட்கள் சேர்த்தேன் . 2 தேக்கரண்டி உரத் பருப்பு, 1 தேக்கரண்டி கடுகு மற்றும் 2 சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சிறிது எண்ணெயுடன் வறுக்கவும். நான் அதை உரிக்கப்படுகிற தக்காளியுடன் சேர்த்து பருப்பை கரடுமுரடாக அரைப்பேன். இது மிகவும் சுவையாக இருக்கும். இது பொங்கல் / தோசை / இட்லி வகைகளுக்கு மிகவும் பொருத்தமானது. நீங்கள் இதை முயற்சி செய்யலாம்.

Similar Recipes