பாசிப்பருப்பு சாக்லேட் நட்ஸ் இட்லி (Paasiparuppu choco nuts idli recipe in tamil)

krishnaveni
krishnaveni @cook_28156612

எனது குழந்தைக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும் ஆகையால் எனது குழந்தைக்காக நான் பிறந்த நாள் பரிசாக பிறந்த நாள் பார்ட்டிக்கு இதை நான் சமைத்துக் கொடுத்தேன்.
அனைவரும் ஆனந்தமாக உண்டு மகிழ்ந்தனர் அனைத்து குழந்தைகளும் மிகவும் நன்றாக இருந்தது என்று என்னை பாராட்டினார்கள். ஆகையால் நீங்களும் குழந்தைகளின் பார்ட்டியில் இதே போல் சத்தான உணவை சமைத்து அசத்துங்கள்.#AS

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 மணி 30 நிமிடம
4 பேர்
  1. 1 கப்-பாசிப்பருப்பு
  2. 3/4கப்-தயிர்
  3. 1 டீஸ்பூன்-Eno fruit salt
  4. உப்பு- தேவையான அளவு
  5. 1/4கப்-என்னை
  6. கொஞ்சம்வருத்த நட்ஸ் பவுடர்
  7. சாக்லேட் அரை கப்
  8. பிரவுன் சுகர், கருப்பட்டி அல்லது வெல்லம் (ஏதேனும் ஒன்று)-3tsp

சமையல் குறிப்புகள்

4 மணி 30 நிமிடம
  1. 1

    பாசிப்பருப்பை நாலு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    ஊறின பாசிப் பருப்பை நன்றாகக் கழுவி தயிர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    அரைத்த பாசிப்பருப்பு மாவில் சர்க்கரை,உப்பு,ஈனோ சால்ட், எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  4. 4

    கலந்துகொண்ட மாவை பத்து நிமிடம் ஊறிய பிறகு இட்லி தட்டில் ஊற்றவும். இட்லி தட்டில் ஊற்றுவதற்கு முன்பு லேசாக எண்ணெய் தடவவும்.

  5. 5

    எண்ணை தடவிய பின்பு முதலில் சிறிது மாவை ஊற்றி அதுக்குப் பிறகு கொஞ்சம் நட்ஸ் சேர்த்துக்கொள்ளவும் பிறகு அதன் மேல் சிறிது மாவை ஊற்றி வேக வைக்கவும். 10நிமிடம் வேக வைத்தால் போதும்.

  6. 6

    வேகவைத்த இட்லி இனிமேல் சிறிது சாக்லெட் சாஸ் ஊற்றி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
krishnaveni
krishnaveni @cook_28156612
அன்று

Similar Recipes