புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வர மிளகாய் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
வர மிளகாய் வதக்கிய பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் தக்காளி நன்கு வதங்கிய பின் கொத்தமல்லி மற்றும் புதினா இலையை சேர்த்து நன்கு வதக்கவும். அதைச் சிறிது நேரம் ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
ஆறியவுடன் மிக்ஸியில் தேங்காய் மற்றும் வதக்கிய கலவையில் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
இப்போது ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து சூடாக இட்லி தோசைக்கு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
-
-
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#chutneyபுதினா ரொம்ப நல்லது அது ரொம்ப புத்துணர்ச்சி தரும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பச்சை நிற சட்னி Riswana Fazith -
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#family#nutrient3#goldenapron3புதினா சட்னி எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்.இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி. Sahana D -
-
-
-
-
-
-
-
சுட்ட மர தக்காளி சட்னி (Sutta marathakkali chutney recipe in tamil)
#chutneyமலைப் பிரதேசங்களில் கிடைக்கக்கூடிய மரத்தக்காளியின் சட்னி மிகவும் ருசியாக இருக்கும். Asma Parveen -
-
-
-
-
-
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
-
எளிமையான ருசியான வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4#week4#chutney Meenakshi Ramesh -
-
புதினா கொத்தமல்லி முந்திரி சட்னி.. (Puthina kothamalli munthiri chutney recipe in tamil)
#chutney#green..... புதினா கொத்தமல்லித்தழையுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து வித்தியாசமான சுவையில் நான் செய்த பச்சை சட்னி... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14595971
கமெண்ட்