இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலை மாவுடன் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
அந்த மாவை வடை போல் தட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
பொரித்த அந்த வடையை மிக்ஸி ஜாரில் சிறு சிறு துண்டுகளாக சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
வானவில் என்னை சேர்த்து அதில் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை சோம்பு சேர்க்கவும்.வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். பின்பு தக்காளியை சேர்க்கவும்.
- 6
வெங்காயம் வதங்கியவுடன் மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
மசாலா கலவையை நன்கு வதக்கிய பின் அதில் பொடித்த கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
- 8
பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 லிருந்து 10 நிமிடம் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 9
கடைசியில் அதில் கொத்தமல்லி மற்றும் புதினா இலை சேர்த்து இறக்கினால் சூடான வட கறி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry இந்த வடகறி என்னுடைய கணவருக்கு ரொம்ப பிடிக்கும், Riswana Fazith -
-
எளிய முறையில் வடகறி (Vadacurry recipe in tamil)
இந்த சுவையான வடகறி சமைத்து பார்த்து ருசியுங்கள்#vadacurry சுகன்யா சுதாகர் -
செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)
#Vadacurry#GA4 Week23 Chettinad Nalini Shanmugam -
சிம்பிள் அண்ட் டேஸ்டி வடகறி(Vadacurry recipe in tamil)
#Vadacurryவடகறி என்பது சாப்பிட மிகவும் சுவையானதாகவும் ஆனால் அது பருப்பை அரைத்து எண்ணெயில் பொரித்து வேலைப்பளு அதிகமாக இருப்பதால் நாம் அதை விரும்பி அடிக்கடி செய்வதில்லை ஆனால் இதுபோன்று சிம்பிளாக செய்யும்போது அடிக்கடி செய்து சாப்பிடலாம் Sangaraeswari Sangaran -
-
-
-
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி, தோசை, கல் தோசை, செட் தோசை, இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து விதமான டிபன் வகைகளுடன் அட்டகாசமாக பொருந்தக்கூடிய இந்த வடகறி சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமாகும். Asma Parveen -
-
-
வடகறி (Vadacurry recipe in Tamil)
#Grand 2#coolincoolmasala#coolinorganics* என் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று என்றால் அது இந்த வடகறி தான்.* இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali -
இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)
#GA4#week13#chilli வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில் உடனடியாக இந்த தொக்கு செய்யலாம். ரெம்போ சுலபம். சுவையும் அசத்தலாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
சென்னை ஸ்பெஷல் ரோட் சைட் வடகறி (Vadacurry recipe in tamil)
#vadacurryஇந்த வடகறி மிகவும் ருசியாகவும் இட்லி தோசை பூரி இது அனைத்துக்கும் பொருத்தமாகவும் இருக்கும் Cookingf4 u subarna -
Vadacurry(Vadacurry recipe in tamil)
இந்த வடை கறி இட்லி தோசை ஆப்பம் இடியாப்பம் போன்ற டிபன் வகைகளுக்கு ரொம்ப பொருத்தமான ஒரு சைடிஷ்#vadacurry Shailaja Selvaraj -
சூப்பர் வடகறி (Super vadacurry recipe in tamil)
ஹோட்டலில் வடகறி சாப்பிட சுவையாக இருக்கும். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
-
-
அவசர வீட்டு நூடுல்ஸ் (Instant noodles recipe in tamil)
பச்சரிசி மாவில் இடியாப்பம் பிழிந்து பின் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு ஏலம் பட்டை லவங்கம் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் புதினா இலை சேர்த்து இதில் பிழிந்த இடியாப்பம் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும் veetu நூடுல்ஸ் தயார் 😋 #GA4# Dharshini Karthikeyan -
-
-
-
வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil)
#nutrient1 #bookகடலைப்பருப்பில் புரதம் அதிகம் உள்ளது. சைவ புரதத்தின் ஒரு சிறந்த உதாரணம் இது. புரதசத்து மட்டுமில்லாமல் இதர தாதுக்களும் அதிகம் உள்ளது. நார்ச்சத்து அதிகம். விட்டமின் பி காம்ப்ளக்ஸ் இதில் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க அதிக இன்சுலினை சுரக்க வைக்கிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் எடை குறைய உதவுகிறது. கண் பார்வைக்கு நல்லது.உணவில் உள்ள சக்தியை நமக்கு பிரித்து எடுத்துக் கொடுக்கிறது. புதிய செல்கள் உருவாக உதவுகிறது. எலும்புகள் மற்றும் பற்கள் உறுதிக்கு உதவுகிறது. ஹீமோகுளோபின் பற்றாக்குறையை தீர்க்கிறது. உயிரணுக்கள் பெருக்கத்திற்கு உதவுகிறது. இதயம் ஆரோக்கியம் பெறுகிறது. மிகக்குறைந்த கொழுப்பு சக்தி இருப்பதால் உயர் ரத்த அழுத்த நோய் குறைய வழி வகுக்கிறது. பாஸ்பரஸ் அதிகம் இருக்கிறது. ஆகவே கடலைப்பருப்பை நம் அன்றாட உணவு பழக்கத்தில் ஏதாவது ஒரு வகையில் செய்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. Meena Ramesh -
வடைகறி (Vadai curry recipe in tamil)
#veஆப்பம் இட்லி தோசைக்கு இது ஒரு அட்டகாசமான சைட் டிஷ். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Nalini Shanmugam -
😋😋வடை இல்லா வடகறி😋😋 (Vadai ialla vadacurry recipe in tamil)
#vadacurry இட்லி தோசை சப்பாத்தி ரொட்டி இடியப்பம் புல்கா பரோட்டா எண்ணற்ற உணவு வகைகளுக்கு வட கறியை சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
சென்னை வடகறி
#வட்டாரம் சென்னையின் சிறப்பான உணவு. தோசை, இட்லிக்கு சிறந்த சைடுடிஷ். Saritha Srinivasan
More Recipes
கமெண்ட் (3)