சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் நெய் சேர்த்து காய்ந்தவுடன் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது மற்றும் சோயா சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
நன்கு வதங்கிய பின் நறுக்கி வைத்த காய்கறிகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
நன்கு வதங்கிய பின் புதினா தக்காளி தயிர் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பின்பு 3 கப் அரிசிக்கு 4 1/2 கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதி வந்தவுடன் அரிசியை அதில் சேர்க்கவும்.
- 6
இப்போது தண்ணீரும் அரிசியும் சம அளவு வந்தவுடன் அதில் கேசரி கலர் சிறிதளவு சேர்த்து பத்திலிருந்து பதினைந்து நிமிடம் மிதமான தீயில் மூடி போட்டு எடுத்து கொண்டால் வெஜ் பிரியாணி தயார்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
வெஜ் லேயர் பிரியாணி
#NP1 இந்த பிரியாணி கலர்ஃபுல்லாக குழந்தைகளுக்குப் மிகவும் பிடித்த பிரியாணி ரெசிபி Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel. லதா செந்தில் -
-
-
கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
#Np1கல்யாண வீட்டில் ஸ்பெஷல் என்றால் பிரிஞ்சி சாதம் தான் நினைவில் வரும் Sharmila Suresh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14742398
கமெண்ட்