சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும் வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லியை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்து வைத்துக்கொள்ளவும் பிறகு கடலை பருப்பை 20 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஊறவைத்த கடலைப்பருப்பில் வரமிளகாய் சோம்பு பூண்டு வாழைப்பூ சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் அரைத்த விழுது வெங்காயம் கொத்தமல்லியை சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 3
பிறகு ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து பிசைந்து வைத்த மாவை அடையாக தட்டி எடுத்துக்கொள்ளவும்
- 4
மிகவும் ஆரோக்கியமான சுவையான வாழைப்பூ வடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#deepfryகுழந்தைங்க வாழைப்பூ பொரியல் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி வடை செய்து குடுத்தா விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ வடை
#மகளிர்ஆரோக்கியமான உணவுக்கு தான் முதலிடம் தருவேன். அந்த வகையில் எனக்குப் பிடித்த வாழைப்பூ வடை இன்றைய மகளிர் தினம் ஸ்பெஷலாக சமைத்து குடும்பத்தோடு உண்டு மகிழ்ந்தேன். Natchiyar Sivasailam -
-
சுவையான வாழைப்பூ பொரியல்
#myfirstrecipe உடலுக்கு மிகவும் சத்தான வாழைப்பூ பொரியல் Prabha Muthuvenkatesan -
சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
#family#nutrient3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான வாழைப்பூ வடை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின் இ உள்ளது. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
சுரைக்காய் வாழைப்பூ பக்கோடா (Suraikkaai vaazhaipoo pakoda recipe in tamil)
#family#nutrient3 Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14750031
கமெண்ட்