சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரெட்டின் ஓரங்களை நீக்கு இரண்டாக கட் பண்ணி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
பாகு செய்வதற்கு ஒரு கப் சர்க்கரையில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும் அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு காய்ந்த பிறகு பிரட் துண்டுகளை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 4
பொரித்த பிரெட் துண்டுகளை செய்து வைத்த சர்க்கரை பாகில் சேர்த்து இரண்டு நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
Rosbora /Rava sweet ரோஸ் பரா (Rosebora recipe in tamil)
#சரஸ்வதிபூஜை&ஆயுதபூஜை Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
-
கேப்புச்சினோ சாக்லேட் கோல்கப்பே #goldenapron3 #book
#goldenapron3 இந்த வார போட்டியின் கண்டுபிடித்த வார்த்தையில் சாட் ஐட்டம் இருந்தது அதை மையமாக கொண்டு புதுமையான கோல்கப்பே செய்துள்ளோம் செய்முறை காணலாம் வாங்க Akzara's healthy kitchen -
-
-
-
-
-
-
-
பிரட் ஹனி கேக் (Bread honey cake recipe in tamil)
#arusuvai1இன்றைக்கு நாம் பார்க்க போகிற ரெசிபி மிகவும் சுவையான ஹனி கேக். இதனை பிரட் வைத்து இரண்டு நிமிடத்தில் சூப்பராக தயார் செய்யலாம். அறுசுவை உணவுகளில் முதலாவது சுவையான இனிப்பு வகையை சேர்ந்தது இந்த ரெசிபி. Aparna Raja -
-
-
-
-
பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே கேக் திடீரென்று அறிவித்ததால் வீட்டில் உள்ள பொருளை வைத்து சிம்பிளாக ஒரு கேக் செய்தேன். நன்றாகவே வந்தது. Drizzling Kavya -
கோதுமை குலாப் ஜாமூன் #the.chennai.foodie
கோதுமை குலாப் ஜாமூன் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்😍 #the.chennai.foodie Rajlakshmi -
ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil
இந்த இனிப்பு வகை முகலாய ரெசிபிக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது அங்கு இருந்து இந்தியாவிற்கு வந்த ஒரு ரெசிபியில் இதுவும் ஒன்று. மிகுந்த மணமும் ருசியும் உள்ள ஒரு பிரட் இனிப்பு வகை இது. #wd இந்த இனிப்பை எனக்கு மிகவும் பிடித்த என் மகளுக்காக டெடிகேட் செய்கிறேன். Sakarasaathamum_vadakarium -
-
பிரட் புதினா பக்கோடா
#flavourful குயிக்க்காக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி புதினா பிரெட் இரண்டையும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு விருப்பம் போல் செய்து தரக் கூடியது Cookingf4 u subarna -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14750079
கமெண்ட்