சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு தோசை தவாவில் எண்ணெய் சேர்த்து பிரட் அதில் சேர்க்கவும்.
- 2
பிரட் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
பின்பு அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக எடுத்தால் பிரட் கிராம்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
எக் பிரெட் பீட்ஸா
#lockdown2#book#goldenapron3இந்த ஊரடங்கு உத்தரவினால் கடைக்கு சென்று பீட்ஸா சாப்பிடுவது என்பது இயலாத காரியம். அதனால் நான் வீட்டிலேயே எளிமையான முறையில் முட்டை, பிரெட் பயன்படுத்தி பீட்ஸா செய்து உள்ளேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி Kavitha Chandran -
-
-
பிரெட் ஊத்தப்பம்
#lockdown1இட்லி, தோசை மாவு காலியாகி விட்டால் பிரெட் பயன்படுத்தி இந்த ஊத்தப்பம் சுலபமாக செய்து விடலாம். அதுமட்டுமல்ல தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாற்றத்திற்கு இந்த ரெசிபியை செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
-
-
இத்தாலிய பிரெட் லசக்னா வித் ஒயிட் சாய்ஸ்
#பிரட்வகைஉணவுகள்பிரெட் வைத்து இத்தாலிய பிரெட் லசக்னா வித் ஒயிட் சாய்ஸ் மற்றும் ஆரோக்கியமான காய்கறி பில்லிங் உடன் செய்து பாருங்கள், குழந்தைகள் மிகவும் விரும்புபவர்கள் Aishwarya Rangan -
-
-
-
-
-
-
-
பிரெட் எட்ஜ் ஃபிங்கர்ஸ் (Bread edge fingers recipe in tamil)
#leftover மீதமான பிரெட் ஓரங்களை ( கார்னர்ஸ்)வைத்து பிரெட் எட்ஜ் ஃபிங்கர்ஸ் Shobana Ramnath -
வெள்ளரிக்காய் சீவ்ஸ் பிரெட் டீ சான்விட்ச்
#goldenapron3 டீ டைமில் சாப்பிடக்கூடிய உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். Afra bena -
பிரெட் மசாலா
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிரெட்டை விரும்புவார்கள்.அதையே விதவிதமான ரெசிபியாக செய்யலாம்.பிரெட்டை வைத்து, பிரெட் மசாலா செய்து இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
பிரெட் தயிர்வடை
# kids1 குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
பால் பிரெட் குலோப் ஜாமூன் (Paal bred gulab jamun recipe in tamil)
பாலை காய்ச்சி சீனி போடவும். பச்சைகற்பூரம், குங்குமப்பூ, சாதிக்காய், ஏலக்காய், பாலில் போடவும்பிரட் தண்ணீர் நனைத்து நடுவில் முந்திரி வைத்து உருட்டி எண்ணெயில் சுட்டு பாலில் போடவும் #GA4 ஒSubbulakshmi -
-
சாக்லேட் ஸ்டஃப்ட் பிரெட் 🍞
நீங்கள் இனிப்பு பிரியரா?இதோ 5 நிமிடத்தில் ஒரு சுவையான ஸ்நாக் தயார் 👍#the.chennai.foodie contest Antony Jackson
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14765014
கமெண்ட்