சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதி வந்தவுடன் மேகி சேர்த்து அதில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
இப்போது வேக வைத்த மேகி 1 ஸ்பூன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதி உள்ள மேகி மிக்ஸி ஜாரில் சேர்த்து கூழாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
இப்போது ஒரு கப் தேங்காயை மிக்ஸியில் சேர்த்து அதிலிருந்து 2 கப் தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.முதல் கப் தேங்காய்ப்பால் தனியாக மற்றும் 2 கப் தேங்காய்ப்பால் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு பவுலில் பச்சரிசி மாவு ஒரு ஸ்பூன் துருவிய தேங்காய் உப்பு சேர்த்து அந்த கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் அரைத்த மேகி கூழ் மற்றும் வெதுவெதுப்பான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
சிறு சிறு உருண்டைகளாக பிடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 6
ஒரு பாத்திரத்தில் 1 கப் இரண்டாம் தேங்காய் பால் 1 கப் பால் மற்றும் அந்த ஒரு ஸ்பூன் மாவை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
- 7
பின்பு அதில் உருண்டையை சேர்த்து வேகவைக்க விடவும். உடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- 8
இரண்டிலிருந்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் கிளறவும்.பின்பு அதில் ஒரு கப் முதல் தேங்காய்ப் பால் சேர்க்கவும்.1 ஸ்பூன் மேகி நூடுல்ஸ் அதில் சேர்க்கவும்.
- 9
இப்போது மேகி பால் கொழுக்கட்டை தயார். சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பால் கொழுக்கட்டை
#lockdown recipesகணவர் மற்றும் குழந்தைகள் விடுமுறை என்பதால் இந்த lockdown நேரத்தில் என் சமையலறை மிகவும் பரபரப்பாக உள்ளது....காலை பால் காய்ச்சும் போது பற்ற வைக்கும் அடுப்பு இரவு பால் காய்ச்சிய பிறகு தான் அடைகின்றோம்... Fathima banu -
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
-
-
பால் கொழுக்கட்டை
#lockdown# goldenapron3எங்கள் வீட்டு சமையலறையில் இப்பொழுது தினமும் எலுமிச்சை ரசம் மற்றும் இஞ்சி டீ பரிமாறு கின்றோம். Drizzling Kavya -
-
பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும் sobi dhana -
-
-
-
-
மேகி கறி பேலவர்
#maggimagicinminutes #collabகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ் Riswana Fazith -
-
-
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
-
-
பத்து நிமிட பால் கொழுக்கட்டை
#fitwithcookpad#goldenapron3#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும். Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
பச்சரிசி மாவில் பால் கொழுக்கட்டை
#lockdown #book இந்த லாக்டவுனில் வீட்டில் ஏற்கனவே அரைத்து வைத்த பச்சரிசி மாவை வைத்து செய்தது. Revathi Bobbi
More Recipes
கமெண்ட்