சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை வேக வைத்து சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும் பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலையை சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவு ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்
- 2
பிறகு அதில் மிளகாய் தூள் கரம் மசாலா இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 3
பிறகு அதை நன்றாக கலந்து ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் சிறுசிறு துண்டுகளாக சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 4
எக் 65 தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் 65 / chicken 65 reciep in tamil
#magazine1சிக்கன் 65 இது மிகவும் சிறந்த ஸ்டார்டர் ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை எனது குழந்தைகளுக்காக தயார் செய்தேன் Cooking With Royal Women -
-
-
-
-
-
கோபி 65
#Lockdown2#Goldenapron3#bookஒரு காலிபிளவர் இருந்தது அதில் கோபி 65 செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ். sobi dhana -
Chicken 65 சிக்கன் 65
அதிகம் சுவை அனைவரும் விரும்பும் முறையில் கொஞ்சம் செய்து பாருங்க அப்புறம் சொல்லுங்க Hotel Ebin -
பன்னீர் 65 (chilly paneer)
#deepfryபன்னீரை மசாலா உதிராமல் எண்ணெயில் பொரித்து சுவைப்பது...... karunamiracle meracil -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14777823
கமெண்ட்