சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைக்காயை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் பிறகு மிக்ஸியில் தேங்காய் ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு 5பூண்டு சேர்த்து நன்றாக அரைத்து விழுது பதத்தில் எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சிறிதளவு கடுகு கருவேப்பிலை வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும் பிறகு அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
இரண்டு நிமிடங்கள் நன்றாக வதங்கிய பிறகு வேகவைத்த வாழைக்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்
- 4
வாழைக்காய் மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பீர்க்கங்காய் பால் குழம்பு
#lockdownசப்பாத்திக்கு மசால் சேர்க்காமல் செய்த இந்த குழம்பு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும் .அஜீரண பிரச்சினையும் வராது. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
வாழைக்காய் உசிலி
வாழைக்காய் வட்மாக வெட்டி அரைவேக்காடு வேக வைத்து கடுகு உளுந்து வறுத்துகடலைப்பருப்பு வெங்காயம் பூண்டு சீரகம் அரைத்த கலவை போட்டுஉப்பு போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)
*வாழைக்காயில் வைட்டமின்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.*வாழைக்காயில் அமினோஅமிலம் உள்ளது. அமினோ அமிலம் நமது மூளையை சீராக வைக்க உதவுகிறது.#Ilovecooking... kavi murali -
-
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
-
-
முருங்கைக்காய் ஃப்ளஸ் கட்லட்
#everyday4 அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் கீரை முருங்கைக்காய் நாம் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு பிடித்தமான கட்லட் பிங்கர்ஸ் வடை கோலா உருண்டை செய்து கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள் Vijayalakshmi Velayutham -
-
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
-
-
பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
#india2020#momசத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். Kanaga Hema😊 -
-
-
காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை (Cauliflower masala fry recipe in tamil)
#GA4 Week10 #Cauliflower Nalini Shanmugam -
-
-
முட்டை கோஸ் மசாலா (Muttaikosh masala recipe in tamil)
வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியம். முட்டைகோஸில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. வைட்டமின் கே-யும் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின்கள் எலும்புக்கு பலம் தரக்கூடியவை. நாம் இந்த மசாலாவிற்கு அரைக்கப் பயன்படுத்தும் பூண்டிலும் வைட்டமின் சத்து நிறைந்து காணப்படுகிறது.#nutrient2#ilovecooking Nithyakalyani Sahayaraj -
-
-
-
More Recipes
கமெண்ட் (2)