சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அவல் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் ஊற வைத்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும் பிறகு வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
வெங்காயம் நன்றாக வதங்கிய பின் ஊறவைத்த அவலை சேர்த்து பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
சிகப்பு அவல் உப்புமா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
சிகப்பு அவல் ட்ரை ஃப்ரூட்ஸ் பால்ஸ்
#cookwithmilk சிகப்பு அவல் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ், நெய் இவை அனைத்துமே வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு. Siva Sankari -
-
-
-
-
-
-
-
தாளித்த அவல் (Thaalitha aval recipe in tamil)
#kids3 கெட்டி அவல் இதில் பயன்படுத்தியுள்ளேன். இது லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் பிக்னிக் செல்லும் போது இந்த தாளித்த அவலை எடுத்துச் செல்லலாம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
-
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
-
-
-
-
-
-
-
பாரம்பரிய அவல் உப்புமா
#GA4 #Week5 #upmaபாரம்பரிய அவல் உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய். Siva Sankari -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14798729
கமெண்ட்