கேரட் பொரியல் (carrot Poriyal Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து
- 2
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் துருவிய கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அதில் கால் டீஸ்பூன் மிளகாய்த் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
- 3
நன்றாக வெந்த பிறகு துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
- 4
சத்தான கேரட் பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
மிகவும் சத்தானது செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
-
-
-
கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய கேரட்டை இந்த முறையில் பொரித்து சுவைத்துப் பாருங்கள் அற்புதமாக இருக்கும் தினமும் சாப்பிடத் தோன்றும் Banumathi K -
-
-
-
கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும். Lakshmi -
-
-
கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. Shyamala Senthil -
பரங்கிக்காய் புளிக்கறி (Parankikaai puli curry recipe in tamil)
#pongalபொங்கலன்று பரங்கிக்காய் குழம்பாகவோ அல்லது அவியல் அல்லது புளிக்கறி அல்லது பொரியலாகவோ சமைக்கும் பழக்கம் உள்ளது Vijayalakshmi Velayutham -
-
-
-
-
"கேரட் பொறியல்"(Carrot Poriyal).
#Colours1#கலர்ஸ்1#கேரட் பொறியல்#Carrot Poriyal#Orange#ஆரஞ்ச் Jenees Arshad -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14798749
கமெண்ட்