மக்ஹானா பெப்பர்

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

#everyday4

சத்தான உணவு, வயைட்லோஸ் செய்ய உதவும்.

மக்ஹானா பெப்பர்

#everyday4

சத்தான உணவு, வயைட்லோஸ் செய்ய உதவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2கப் மக்ஹானா
  2. உப்பு
  3. 1டேபிள்ஸ்பூன் மிளகு பொடி
  4. 2டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
  5. 1டேபிள்ஸ்பூன் சாட் மசாலா

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து அதனுடன் மக்ஹானா சேர்த்து 3-5 நிமிடம் மொறுமொறு என்று வரும் வரை வதக்கவும்

  2. 2

    பின் தீயை குறைவாக வைத்து கொண்டு மிளகு தூள், சாட் மசாலா, உப்பு மேலே தூவி சூடாக பரிமாறவும்.

  3. 3

    சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes