கொத்தவரங்காய் பொரியல்

N. Kalaivani
N. Kalaivani @cook_29295912

கொத்தவரங்காய் பொரியல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20minits
2 பரிமாறுவது
  1. 1/4 கிலோ கொத்தவரங்காய்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1/4டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்
  5. சிறிதளவுதேங்காய் துருவல்
  6. தேவையான அளவுஉப்பு
  7. 4 பல் பூண்டு
  8. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  9. 1/4 டேபிள்ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  10. 1கொத்து கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20minits
  1. 1

    முதலில் கொத்தவரங்காயை சிறுசிறு துண்டுகளாக கட் பண்ணி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் கொத்தவரங்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு வட சட்டியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

  2. 2

    வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு வேக வைத்த கொத்தவரங்காய் சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து

  3. 3

    நன்றாக கிளறி 5 நிமிடங்கள் வேக வைக்கவும் பிறகு 4 பல் இடித்த பூண்டு சேர்த்து நன்றாக கிளறி தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கவும்

  4. 4

    கொத்தவரங்காய் பொரியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
N. Kalaivani
N. Kalaivani @cook_29295912
அன்று

Similar Recipes