சமையல் குறிப்புகள்
- 1
ஓவென்ஐ 170 ” சி – 30 நிமிடத்திற்கு ப்ரீ-ஹீட் செய்யவும். பேக்கிங் தட்டில் வெண்ணை (அல்லது) எண்ணெய் தடவி,மைதா தூவி வைக்கவும்
- 2
மைதா, உப்பு, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், சமையல் சோடா, ஜாதிக்காய் பொடி ஆகியவற்றை ஒன்றாக சலித்து வைத்துக்கொள்ளவும்.
- 3
எண்ணெய் மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலங்கும்படி அடித்துக்கொள்ளவும்.அத்துடன் முட்டை ஒன்றொன்றாக எண்ணெய் கலவையுடன் சேர்த்து அடித்துக்கொள்ளவும்.
- 4
இந்த கலவையை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் மைதா கலவை மற்றும் சுடு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்
- 5
இறுதியாக ரம்ஐ ஊற்றி கலக்கவும்.கேக் கலவை ரிப்பன் பக்குவத்தில் இருக்கவேண்டும், கெட்டியாக இருந்தால் சுடு தண்ணீர் சிறிது சிறிதாக சேர்க்கலாம்
- 6
கேக் கலவையை மாவு தடவிய பேக்கிங் தட்டில் ஊற்றி, 30 நிமிடம் அல்லது கத்தி சுத்தமாக வரும்வரை வேகவிடவும்.
- 7
பிரிட்ஜ்ல் சிறிதுநேரம் வைத்தபிறகு, இரண்டாக வெட்டி பிடித்தமான கிரீம் தடவவும்.நான் சாக்லேட் கிரீம் பிரோஸ்ட்டிங் செய்தேன்.
- 8
கேக் வேகும் நேரம் ஒவொரு ஒவேணுற்கும் வேறுபடும், அதனால் 30 நிமிடத்திற்கு பிறகு, கத்தியை உள்ளே செலுத்தி சுத்தமாக வரவில்லையென்றால் இன்னும் 5 நிமிடம் வேகவிடவும்.
ஆ) பிரோஸ்ட்டிங் செய்வதற்கு முன்பு பிரிட்ஜ்ல் வைப்பதனால் கேக் பிய்ந்துபோகாமல்,சுலபமாக வெட்டலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)
#goldenapron3#choclate Natchiyar Sivasailam -
-
-
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
-
-
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
-
-
ப்ளூ பெர்ரி மபின் (Blueberry muffin recipe in tamil)
#CookpadTurns4மபின் என்றால் என் மகன்களுக்கு மிகவும் பிடிக்கும் , ப்ளூ பெர்ரியில் நிறைய சத்துக்கள் உள்ளது. அதனால் அதை வைத்து ஒரு மபின் செய்யலாம் என்று எண்ணம் தோன்றியது.இந்த ரெசிபியை முதல் முதலாக இப்பொழுது தான் செய்யுது பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது.நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.vasanthra
-
-
-
-
-
-
பிளம் கேக் (Plum cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் எல்லா நட்ஸ் கலந்து செய்துள்ளதால் நல்ல சுவையாக உள்ளது. முட்டை சேர்க்காமல், நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், கலரும் வந்துள்ளது.#CF9 Renukabala -
-
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
More Recipes
கமெண்ட் (6)