இன்ஸ்டன்ட் சோளமாவு அல்வா வித்தவுட் ஆயில் / நெய்

Krishnamurthy Latha
Krishnamurthy Latha @cook_30130601

இன்ஸ்டன்ட் சோளமாவு அல்வா வித்தவுட் ஆயில் / நெய்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 mins
2 servings
  1. 2கப் திக்க்கான பால் - 1/2 லிட்டர் (தண்ணீர் சேர்க்காமல்)
  2. 1/2கப் (100 கிராம்)
  3. ஒரு சிட்டிகை குங்குமப்பூ
  4. 1/2டீஸ்பூன் ஏலகாய்
  5. 1/2கப் சோளமாவு
  6. 2கப் பொடியாக நறுக்கிய முந்துரி பாதம் பிஸ்தா
  7. தேவையான அளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 mins
  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிக்க வைக்கவும்

  2. 2

    பால் கொதித்ததும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்

  3. 3

    2 டீஸ்பூன் பாலில் குங்குமப்பூ சேர்த்து பத்து நிமிடம் உறவைத்து பாலில் நன்றாக கலக்கவும். இப்பொழுது பபால் மஞ்சள் நிறமாக மாறும்.

  4. 4

    வாசனைக்கு ஏலக்காய் பொடி செய்து பாலில் கலக்கவும்

  5. 5

    2 கப் சோளமாவுவை எடுத்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து உடனே பாலில் கலக்கவும். 2 நிமிடம் அல்வா பதத்திற்கு கை விடாமல் நன்றாக கலந்து அடுப்பை அணைக்கவும்

  6. 6

    ஒரு அகலமான தட்டில் சிறிது நெய் தடவி, அதில் பொடித்த முந்திரி, பாதம், பிஸ்தா பருப்புகளை பரப்பி வைக்கவும். அதன் மேல் கிண்டிய மாவை விடவும். நன்றாக ஆற வைக்கவும்

  7. 7

    ஆறிய பிறகு, கத்தியால் துண்டுகள் போடவும். சுவையான,பஞ்சுபோன்ற சோள அல்வா ரெடியாகிவிட்டது.

  8. 8

    சோளம் சிறந்த தானியம். சோளம் கொழுப்பு கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் தாதுக்களை கொண்டிருக்கிறது. இது உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், கூந்தல் ஆரோக்கியம் மூன்றுக்கும் நன்மை பயக்ககூடியது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் அல்வா இது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Krishnamurthy Latha
Krishnamurthy Latha @cook_30130601
அன்று

Similar Recipes