பீட்ரூட் ஜூஸ்

Saranya Surendhar
Saranya Surendhar @saranya3

பீட்ரூட் ஜூஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
இரண்டு பேர்
  1. ஒன்றுபீட்ரூட்
  2. இரண்டு ஸ்பூன்சர்க்கரை
  3. சிறிதளவுஎலுமிச்சம்பழம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் பீட்ரூட்டை தோல் சீவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும் கட்டி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பீட்ரூட்டை போட்டு அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி எலுமிச்சம்பழம் ஜூஸ் அதனுடன் சேர்த்து கொள்ளவும் பீட்ரூட் ஜூஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Saranya Surendhar
அன்று

Similar Recipes