தேங்காய் சோமாஸ்(coconut somas recipe in tamil)

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

தேங்காய் சோமாஸ்(coconut somas recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
10+
  1. 1 1/2கப் மைதா
  2. 1கப் தேங்காய்
  3. 3ஏலக்காய்
  4. 1கப் பொடித்த சர்க்கரை
  5. காய்ந்த திராட்சை
  6. எண்ணெய்
  7. உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மைதாவுடன் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து 20 நிமிடம் தனியாக எடுத்து வைக்கவும்.

  2. 2

    வறுத்த தேங்காய், பொடித்த சர்க்கரை, ஏலக்காய் பொடி மற்றும் காய்ந்த திராட்சை சேர்த்து கலந்து வைக்கவும்.

  3. 3

    மைதா மாவை சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்

  4. 4

    தேய்த்த மாவுக்குள் இனிப்பு பூரணம் வைத்து மூடவும்.

  5. 5

    பின் இதனை சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  6. 6

    காற்று போகாத பாத்திரத்தில் மூடி வைத்தால் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும். சுவையான சோமாஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes