சிருபருப்பு பாயாசம்(siru paruppu payasam recipe in tamil)

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

சிருபருப்பு பாயாசம்(siru paruppu payasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப் சிருபருப்பு
  2. 3/4கப் வெல்லம்
  3. சிறிதளவுமுந்திரி திராட்சை
  4. நெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    நன்றாக வேகவைத்த சிரிபருப்பில் வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் முந்திரி பருப்பு மற்றும் காய்ந்த திரா்சை சேர்த்து பொன்னிறமாக ஆனதும் இதனுடன் சேர்த்து கொள்ளவும்

  3. 3

    தேவை பட்டால் தேங்காய் சேர்க்கலாம். சுவையான சுலபமான பாயசம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes