புரோட்ின் சாட்(protein chaat recipe in tamil)

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

புரோட்ின் சாட்(protein chaat recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 10 பானி பூரி
  2. 1கப் பட்சைப்பயிறு வேகவைத்து
  3. 1கப் வேகவைத்த பீட்ரூட்
  4. சாட் மசாலா
  5. சீரக பொடி
  6. மாங்காய் பொடி
  7. மிளகாய் தூள்
  8. 4 பேரிச்சை பழம்
  9. வெல்லம்
  10. சிர்தளவு புளி
  11. ஓம் பொடி
  12. தயிர்
  13. உப்பு

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் பேரீச்சை பழம், புலி, வெள்ளம் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக மசியும் வரை 1கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

  2. 2

    கொதித்து ஆறியவுடன் மையாக அரைத்து அதில் சாட் மசாலா, சீராக பொடி, மாங்காய் பொடி, மிளகாய்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்

  3. 3

    பானி பூரியில் பயிறு, பீட்ரூட், அறைத சட்னி சேர்துகவும்

  4. 4

    அதன்மேல் சாட் மசாலா, உப்பு, மாங்காய் தூள், சீரகத்தூள், தயிர் மற்றும் ஓம் பொடி சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes