வடசென்னை பாரம்பரிய மீன் குழம்பு

Madhu Mj
Madhu Mj @cook_17282663
I Live In Avadi.... Chennai

வடசென்னை பாரம்பரிய மீன் குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து அல்லது ஆறு பேரு
  1. ஒரு கிலோ மீன் வஞ்சிரம் அல்லது மற்ற கடல் மீன்
  2. ஒரு கிண்ணம் புளி பேஸ்ட்
  3. இரண்டு பெரிய வெங்காயம் 4 தக்காளி
  4. ஒரு கை அளவு பூண்டு பெஸ்ட்
  5. ரெண்டு ஸ்பூன் வெந்தியம்
  6. 2டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் ரெண்டு டேபிள்ஸ்பூன் மல்லித்தூள்
  7. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. ஒரு கரண்டி எண்ணெய்
  9. ஒரு கையளவு கறிவேப்பிலை
  10. தாளிக்க சிறிதளவு உளுத்தம் பருப்பு பிறகு சிறிய அளவு கடுகு
  11. தேவையானஅளவு உப்பு
  12. ஒரு ஸ்பூன் மிளகு தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீன் சட்டியில் என்னை போடுவம் பிறகு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும் நன்றாக வறுக்கவும் 4 தக்காளியை மிக்ஸியில் பேஸ்ட் பண்ணவும் வெங்காயம் பிரவுன் ஆன பின்பு தக்காளி பேஸ்ட் அதில் சேர்த்துக் கொள்ளவும் நன்றாக வதக்கிய பின்பு அதில் பூண்டு மிளகாய் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் சிறிய மிளகு தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும் நன்றாக வதக்கிய பின்பு புளி தண்ணி அதில் ஊற்றவும் இரண்டு கப்பு தண்ணி சேர்க்கவும் தண்ணி ஒரு இன்ச் கம்மி ஆனபிறகு

  2. 2

    மீனை சேர்க்கவும் ஐந்து நிமிடம் கொதிக்கவிடுங்கள் சுவையான நறுமணமாக சென்னை பாரம்பரிய மீன் குழம்பு ரெடி இதை சூடான சாதம் சேர்த்து சாப்பிடுங்கள் சப்பாத்தி இட்லி கூட சாப்பிடலாம் நன்றி

  3. 3
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhu Mj
Madhu Mj @cook_17282663
அன்று
I Live In Avadi.... Chennai
cooking is not only art it's sharing love with ur loved ones
மேலும் படிக்க

Similar Recipes